Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 16:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 16 அப்போஸ்தலர் 16:22

அப்போஸ்தலர் 16:22
அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;

Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;

Tamil Easy Reading Version
பவுலையும், சீலாவையும் கூட்டத்தினர் எதிர்த்தார்கள். பவுல், சீலா ஆகியோரின் ஆடைகளைத் தலைவர்கள் கிழித்தார்கள். பவுலையும், சீலாவையும் கழிகளால் அடிக்கும்படி அவர்கள் சில மனிதர்களுக்குச் சொன்னார்கள்.

திருவிவிலியம்
உடனே மக்கள் திரண்டெழுந்து அவர்களைத் தாக்கினார்கள். நடுவர்கள் அவர்களுடைய மேலுடைகளைக் கிழித்து அவர்களைத் தடியால் அடிக்க ஆணையிட்டார்கள்.

Acts 16:21Acts 16Acts 16:23

King James Version (KJV)
And the multitude rose up together against them: and the magistrates rent off their clothes, and commanded to beat them.

American Standard Version (ASV)
And the multitude rose up together against them: and the magistrates rent their garments off them, and commanded to beat them with rods.

Bible in Basic English (BBE)
And the people made an attack on them all together: and the authorities took their clothing off them, and gave orders for them to be whipped.

Darby English Bible (DBY)
And the crowd rose up too against them; and the praetors, having torn off their clothes, commanded to scourge [them].

World English Bible (WEB)
The multitude rose up together against them, and the magistrates tore their clothes off of them, and commanded them to be beaten with rods.

Young’s Literal Translation (YLT)
And the multitude rose up together against them, and the magistrates having torn their garments from them, were commanding to beat `them’ with rods,

அப்போஸ்தலர் Acts 16:22
அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;
And the multitude rose up together against them: and the magistrates rent off their clothes, and commanded to beat them.

And
καὶkaikay
the
συνεπέστηsynepestēsyoon-ay-PAY-stay
multitude
hooh
together
up
rose
ὄχλοςochlosOH-hlose
against
κατ'katkaht
them:
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
the
οἱhoioo
magistrates
στρατηγοὶstratēgoistra-tay-GOO
rent
off
περιῤῥήξαντεςperirrhēxantespay-reer-RAY-ksahn-tase
their
αὐτῶνautōnaf-TONE

τὰtata
clothes,
ἱμάτιαhimatiaee-MA-tee-ah
commanded
and
ἐκέλευονekeleuonay-KAY-lave-one
to
beat
ῥαβδίζεινrhabdizeinrahv-THEE-zeen


Tags அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள் அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும் அவர்களை அடிக்கவும் சொல்லி
அப்போஸ்தலர் 16:22 Concordance அப்போஸ்தலர் 16:22 Interlinear அப்போஸ்தலர் 16:22 Image