அப்போஸ்தலர் 16:32
அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
Tamil Indian Revised Version
அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே பவுலும் சீலாவும் கர்த்தரின் செய்தியை சிறையதிகாரிக்கும் அவன் வீட்டிலிருந்த ஒவ்வொருவருக்கும் கூறினர்.
திருவிவிலியம்
பின்பு, அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை அவருக்கும் அவர் வீட்டில் இருந்தோர் அனைவருக்கும் அறிவித்தார்கள்.
King James Version (KJV)
And they spake unto him the word of the Lord, and to all that were in his house.
American Standard Version (ASV)
And they spake the word of the Lord unto him, with all that were in his house.
Bible in Basic English (BBE)
And they gave the word of the Lord to him and to all who were in his house.
Darby English Bible (DBY)
And they spoke to him the word of the Lord, with all that were in his house.
World English Bible (WEB)
They spoke the word of the Lord to him, and to all who were in his house.
Young’s Literal Translation (YLT)
and they spake to him the word of the Lord, and to all those in his household;
அப்போஸ்தலர் Acts 16:32
அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
And they spake unto him the word of the Lord, and to all that were in his house.
| And | καὶ | kai | kay |
| they spake | ἐλάλησαν | elalēsan | ay-LA-lay-sahn |
| unto him | αὐτῷ | autō | af-TOH |
| the | τὸν | ton | tone |
| word | λόγον | logon | LOH-gone |
| of the | τοῦ | tou | too |
| Lord, | κυρίου | kyriou | kyoo-REE-oo |
| and | καὶ | kai | kay |
| to all | πᾶσιν | pasin | PA-seen |
| that | τοῖς | tois | toos |
| were in | ἐν | en | ane |
| his | τῇ | tē | tay |
| οἰκίᾳ | oikia | oo-KEE-ah | |
| house. | αὐτοῦ | autou | af-TOO |
Tags அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்
அப்போஸ்தலர் 16:32 Concordance அப்போஸ்தலர் 16:32 Interlinear அப்போஸ்தலர் 16:32 Image