அப்போஸ்தலர் 19:13
அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்சிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நாடோடிகளாகத் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதர்களில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
சில யூதர்களும் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களை விட்டு அசுத்த ஆவிகள் நீங்கும்படியாகச் செய்தனர். ஸ்கேவாவின் ஏழு மகன்களும் இதைச் செய்தனர். (ஸ்கேவா ஒரு தலைமை ஆசாரியன்) கர்த்தர் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி, மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளை வெளியேற்ற இந்த யூதர்கள் முயன்றனர். அவர்கள் எல்லோரும், “பவுல் பேசுகின்ற அதே இயேசுவினால், வெளியேறுமாறு நான் கட்டளையிடுகிறேன்!” என்று கூறினர்.
திருவிவிலியம்
சுற்றித் திரிந்து பேயோட்டும் யூதர் சிலர் பொல்லாத ஆவி பிடித்திருந்தவர்கள்மீது ஆண்டவராகிய இயேசுவின் பெயரைப் பயன்படுத்த முயன்றனர். “பவுல் அறிவிக்கின்ற இயேசுவின் பெயரால் நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன்” என்று அவர்கள் கூறிவந்தார்கள்.
King James Version (KJV)
Then certain of the vagabond Jews, exorcists, took upon them to call over them which had evil spirits the name of the LORD Jesus, saying, We adjure you by Jesus whom Paul preacheth.
American Standard Version (ASV)
But certain also of the strolling Jews, exorcists, took upon them to name over them that had the evil spirits the name of the Lord Jesus, saying, I adjure you by Jesus whom Paul preacheth.
Bible in Basic English (BBE)
But some of the Jews who went from place to place driving out evil spirits, took it on themselves to make use of the name of the Lord Jesus over those who had evil spirits, saying, I give you orders, by Jesus, whom Paul is preaching.
Darby English Bible (DBY)
And certain of the Jewish exorcists also, who went about, took in hand to call upon those who had wicked spirits the name of the Lord Jesus, saying, I adjure you by Jesus, whom Paul preaches.
World English Bible (WEB)
But some of the itinerant Jews, exorcists, took on themselves to name over those who had the evil spirits the name of the Lord Jesus, saying, “We adjure you by Jesus whom Paul preaches.”
Young’s Literal Translation (YLT)
And certain of the wandering exorcist Jews, took upon `them’ to name over those having the evil spirits the name of the Lord Jesus, saying, `We adjure you by Jesus, whom Paul doth preach;’
அப்போஸ்தலர் Acts 19:13
அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்சிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்.
Then certain of the vagabond Jews, exorcists, took upon them to call over them which had evil spirits the name of the LORD Jesus, saying, We adjure you by Jesus whom Paul preacheth.
| Then | ἐπεχείρησαν | epecheirēsan | ape-ay-HEE-ray-sahn |
| certain | δέ | de | thay |
| of | τινες | tines | tee-nase |
| the | ἀπὸ | apo | ah-POH |
| vagabond | τῶν | tōn | tone |
| Jews, | περιερχομένων | perierchomenōn | pay-ree-are-hoh-MAY-none |
| exorcists, | Ἰουδαίων | ioudaiōn | ee-oo-THAY-one |
| them upon took | ἐξορκιστῶν | exorkistōn | ayks-ore-kee-STONE |
| to call | ὀνομάζειν | onomazein | oh-noh-MA-zeen |
| over | ἐπὶ | epi | ay-PEE |
| them | τοὺς | tous | toos |
| which had | ἔχοντας | echontas | A-hone-tahs |
| τὰ | ta | ta | |
| evil | πνεύματα | pneumata | PNAVE-ma-ta |
| spirits | τὰ | ta | ta |
| the | πονηρὰ | ponēra | poh-nay-RA |
| name | τὸ | to | toh |
| of the | ὄνομα | onoma | OH-noh-ma |
| Lord | τοῦ | tou | too |
| Jesus, | κυρίου | kyriou | kyoo-REE-oo |
| saying, | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
| adjure We | λέγοντες | legontes | LAY-gone-tase |
| you | Ὁρκίζομεν | horkizomen | ore-KEE-zoh-mane |
| by | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| Jesus | τὸν | ton | tone |
| whom | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
| Paul | ὃν | hon | one |
| preacheth. | ὁ | ho | oh |
| Παῦλος | paulos | PA-lose | |
| κηρύσσει | kēryssei | kay-RYOOS-see |
Tags அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர்பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து பவுல் பிரசங்சிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள்
அப்போஸ்தலர் 19:13 Concordance அப்போஸ்தலர் 19:13 Interlinear அப்போஸ்தலர் 19:13 Image