அப்போஸ்தலர் 19:20
இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
Tamil Indian Revised Version
இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது.
Tamil Easy Reading Version
இவ்வாறே கர்த்தரின் வார்த்தை மிக்க வல்லமை வாய்ந்த வகையில் அதிகமான மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் விசுவாசம் வைத்தனர்.
திருவிவிலியம்
இவ்வாறு ஆண்டவரின் வார்த்தை ஆற்றல் பொருந்தியதாய்ப் பரவி வல்லமையுடன் செயல்பட்டது.
King James Version (KJV)
So mightily grew the word of God and prevailed.
American Standard Version (ASV)
So mightily grew the word of the Lord and prevailed.
Bible in Basic English (BBE)
So the word of the Lord was increased very greatly and was full of power.
Darby English Bible (DBY)
Thus with might the word of the Lord increased and prevailed.
World English Bible (WEB)
So the word of the Lord was growing and becoming mighty.
Young’s Literal Translation (YLT)
so powerfully was the word of God increasing and prevailing.
அப்போஸ்தலர் Acts 19:20
இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
So mightily grew the word of God and prevailed.
| So | Οὕτως | houtōs | OO-tose |
| mightily | κατὰ | kata | ka-TA |
| κράτος | kratos | KRA-tose | |
| grew | ὁ | ho | oh |
| the | λόγος | logos | LOH-gose |
| word | τοῦ | tou | too |
| of | κυρίου | kyriou | kyoo-REE-oo |
| God | ηὔξανεν | ēuxanen | EEF-ksa-nane |
| and | καὶ | kai | kay |
| prevailed. | ἴσχυεν | ischyen | EE-skyoo-ane |
Tags இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது
அப்போஸ்தலர் 19:20 Concordance அப்போஸ்தலர் 19:20 Interlinear அப்போஸ்தலர் 19:20 Image