அப்போஸ்தலர் 19:35
பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
Tamil Indian Revised Version
பட்டணத்து அவைத்தலைவன் மக்களை அமைதிப்படுத்தி: எபேசியர்களே, இந்த பட்டணம் மகா தேவியாகிய தியானாளின் கோவிலும் வானத்திலிருந்து விழுந்த சிலையையும் எபேசியரது நகரின் பாதுகாப்பில் இருக்கிறதென்று அறியாதவன் உண்டோ?
Tamil Easy Reading Version
நகர அலுவலன் மக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டினான். அவன், “எபேசுவின் மக்களே! ஆர்தமிஸ் தேவியின் தேவாலயத்தையும் பரலோகத்திலிருந்து விழுந்த அவளது பரிசுத்தப் பாறையையும் பெற்ற நகரம் எபேசு என்பதை எல்லா மக்களும் அறிவர்.
திருவிவிலியம்
நகர ஆணையர் மக்கள் கூட்டத்தினரை அமைதிப்படுத்தி, “எபேசியரே! பெருந்தேவதையான அர்த்தமியின் கோவிலும் வானிலிருந்து விழுந்த அதன் சிலையும் எபேசு நகரில்தான் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறியாதோர் யார்?
King James Version (KJV)
And when the townclerk had appeased the people, he said, Ye men of Ephesus, what man is there that knoweth not how that the city of the Ephesians is a worshipper of the great goddess Diana, and of the image which fell down from Jupiter?
American Standard Version (ASV)
And when the townclerk had quieted the multitude, he saith, Ye men of Ephesus, what man is there who knoweth not that the city of the Ephesians is temple-keeper of the great Diana, and of the `image’ which fell down from Jupiter?
Bible in Basic English (BBE)
And when the chief secretary had got the people quiet, he said, Men of Ephesus, is any man without knowledge that the town of Ephesus is the keeper of the holy place of the great Diana, who was sent down from Jupiter?
Darby English Bible (DBY)
And the townclerk, having quieted the crowd, said, Ephesians, what man is there then who does not know that the city of the Ephesians is temple-keeper of Artemis the great, and of the [image] which fell down from heaven?
World English Bible (WEB)
When the town clerk had quieted the multitude, he said, “You men of Ephesus, what man is there who doesn’t know that the city of the Ephesians is temple-keeper of the great goddess Artemis, and of the image which fell down from Zeus?
Young’s Literal Translation (YLT)
And the public clerk having quieted the multitude, saith, `Men, Ephesians, why, who is the man that doth not know that the city of the Ephesians is a devotee of the great goddess Artemis, and of that which fell down from Zeus?
அப்போஸ்தலர் Acts 19:35
பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
And when the townclerk had appeased the people, he said, Ye men of Ephesus, what man is there that knoweth not how that the city of the Ephesians is a worshipper of the great goddess Diana, and of the image which fell down from Jupiter?
| And | καταστείλας | katasteilas | ka-ta-STEE-lahs |
| when the | δὲ | de | thay |
| townclerk | ὁ | ho | oh |
| appeased had | γραμματεὺς | grammateus | grahm-ma-TAYFS |
| the | τὸν | ton | tone |
| people, | ὄχλον | ochlon | OH-hlone |
| he said, | φησίν | phēsin | fay-SEEN |
| men Ye | Ἄνδρες | andres | AN-thrase |
| of Ephesus, | Ἐφέσιοι | ephesioi | ay-FAY-see-oo |
| τίς | tis | tees | |
| what | γάρ | gar | gahr |
| man | ἐστιν | estin | ay-steen |
| is there | ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose |
| that | ὃς | hos | ose |
| knoweth | οὐ | ou | oo |
| that how not | γινώσκει | ginōskei | gee-NOH-skee |
| the city | τὴν | tēn | tane |
| of the | Ἐφεσίων | ephesiōn | ay-fay-SEE-one |
| Ephesians | πόλιν | polin | POH-leen |
| is | νεωκόρον | neōkoron | nay-oh-KOH-rone |
| a worshipper | οὖσαν | ousan | OO-sahn |
| of the | τῆς | tēs | tase |
| great | μεγάλης | megalēs | may-GA-lase |
| goddess | θεᾶς | theas | thay-AS |
| Diana, | Ἀρτέμιδος | artemidos | ar-TAY-mee-those |
| and | καὶ | kai | kay |
| of the from which fell down | τοῦ | tou | too |
| image Jupiter? | διοπετοῦς | diopetous | thee-oh-pay-TOOS |
Tags பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி எபேசியரே எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ
அப்போஸ்தலர் 19:35 Concordance அப்போஸ்தலர் 19:35 Interlinear அப்போஸ்தலர் 19:35 Image