அப்போஸ்தலர் 21:12
இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
Tamil Indian Revised Version
இதைக் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அங்கே இருந்தவர்களும் பவுலை வேண்டிக் கேட்டுக்கொண்டோம்.
Tamil Easy Reading Version
நாங்கள் எல்லோரும் இந்த வார்த்தைகளைக் கேட்டோம். எனவே நாங்களும் இயேசுவின் உள்ளூர் சீஷர்களும் எருசலேமுக்குப் போக வேண்டாமென்று பவுலைக் கெஞ்சினோம்.
திருவிவிலியம்
இவற்றைக் கேட்டதும் நாங்களும் அவ்விடத்தாரும் பவுலை எருசலேமுக்குச் செல்ல வேண்டாமெனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
King James Version (KJV)
And when we heard these things, both we, and they of that place, besought him not to go up to Jerusalem.
American Standard Version (ASV)
And when we heard these things, both we and they of that place besought him not to go up to Jerusalem.
Bible in Basic English (BBE)
And hearing these things, we and those who were living in that place made request to him not to go to Jerusalem.
Darby English Bible (DBY)
And when we heard these things, both we and those of the place besought [him] not to go up to Jerusalem.
World English Bible (WEB)
When we heard these things, both we and they of that place begged him not to go up to Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And when we heard these things, we called upon `him’ — both we, and those of that place — not to go up to Jerusalem,
அப்போஸ்தலர் Acts 21:12
இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்.
And when we heard these things, both we, and they of that place, besought him not to go up to Jerusalem.
| And | ὡς | hōs | ose |
| when | δὲ | de | thay |
| we heard | ἠκούσαμεν | ēkousamen | ay-KOO-sa-mane |
| things, these | ταῦτα | tauta | TAF-ta |
| both | παρεκαλοῦμεν | parekaloumen | pa-ray-ka-LOO-mane |
| we, | ἡμεῖς | hēmeis | ay-MEES |
| and | τε | te | tay |
| they | καὶ | kai | kay |
| place, that of | οἱ | hoi | oo |
| besought | ἐντόπιοι | entopioi | ane-TOH-pee-oo |
| him | τοῦ | tou | too |
| μὴ | mē | may | |
| not | ἀναβαίνειν | anabainein | ah-na-VAY-neen |
| to | αὐτὸν | auton | af-TONE |
| go up | εἰς | eis | ees |
| to Jerusalem. | Ἰερουσαλήμ | ierousalēm | ee-ay-roo-sa-LAME |
Tags இவைகளை நாங்கள் கேட்டபொழுது எருசலேமுக்குப் போகவேண்டாமென்று நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம்
அப்போஸ்தலர் 21:12 Concordance அப்போஸ்தலர் 21:12 Interlinear அப்போஸ்தலர் 21:12 Image