Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 21:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 21 அப்போஸ்தலர் 21:16

அப்போஸ்தலர் 21:16
செரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
செசரியா பட்டணத்திலுள்ள சீடர்களில் சிலர் எங்களோடு வந்தார்கள். சீப்புரு தீவைச்சேர்ந்த மினாசோன் என்னும் ஒரு பழைய சீடனிடம் நாங்கள் தங்குவதற்காக அவனையும் அவர்களோடு கூட்டிக்கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
செசரியாவிலுள்ள சீஷர்களில் சிலர் எங்களோடு சென்றனர். இந்தச் சீஷர்கள் செசரியாவிலிருந்த எங்களை சீப்புருவிலிருந்து வந்த மினாசோனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். முதன் முதலாக இயேசுவின் சீஷர்களாக மாறியவர்களில் இந்த மினாசோனும் ஒருவன். நாங்கள் அவனோடு தங்கும்படியாக அவர்கள் எங்களை அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

திருவிவிலியம்
செசரியாவிலிருந்து சீடர் சிலரும் எங்களுடன் வந்தனர். சைப்பிரசு தீவைச் சேர்ந்த தொடக்க காலச் சீடரான மினாசோவின் வீட்டில் நாங்கள் விருந்தினராகத் தங்குமாறு அழைத்துச் செல்லப்பட்டோம்.

Acts 21:15Acts 21Acts 21:17

King James Version (KJV)
There went with us also certain of the disciples of Caesarea, and brought with them one Mnason of Cyprus, an old disciple, with whom we should lodge.

American Standard Version (ASV)
And there went with us also `certain’ of the disciples from Caesarea, bringing `with them’ one Mnason of Cyprus, an early disciple, with whom we should lodge.

Bible in Basic English (BBE)
And some of the disciples from Caesarea went with us, taking a certain Mnason of Cyprus, one of the early disciples, in whose house we were to be living.

Darby English Bible (DBY)
And [some] of the disciples from Caesarea went with us, bringing [with them] a certain Mnason, a Cyprian, an old disciple, with whom we were to lodge.

World English Bible (WEB)
Some of the disciples from Caesarea also went with us, bringing one Mnason of Cyprus, an early disciple, with whom we would stay.

Young’s Literal Translation (YLT)
and there went also of the disciples from Cesarea with us, bringing with them him with whom we may lodge, a certain Mnason of Cyprus, an aged disciple.

அப்போஸ்தலர் Acts 21:16
செரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
There went with us also certain of the disciples of Caesarea, and brought with them one Mnason of Cyprus, an old disciple, with whom we should lodge.

There
συνῆλθονsynēlthonsyoon-ALE-thone
went
δὲdethay
with
καὶkaikay
us
τῶνtōntone
also
μαθητῶνmathētōnma-thay-TONE
the
of
certain
ἀπὸapoah-POH
disciples
Καισαρείαςkaisareiaskay-sa-REE-as
of
σὺνsynsyoon
Caesarea,
ἡμῖνhēminay-MEEN
them
with
brought
and
ἄγοντεςagontesAH-gone-tase
one
παρ'parpahr
Mnason
oh
of
Cyprus,
ξενισθῶμενxenisthōmenksay-nee-STHOH-mane
old
an
Μνάσωνίmnasōnim-NA-soh-NEE
disciple,
τινιtinitee-nee
with
Κυπρίῳkypriōkyoo-PREE-oh
whom
ἀρχαίῳarchaiōar-HAY-oh
we
should
lodge.
μαθητῇmathētēma-thay-TAY


Tags செரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள்
அப்போஸ்தலர் 21:16 Concordance அப்போஸ்தலர் 21:16 Interlinear அப்போஸ்தலர் 21:16 Image