Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 21:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 21 அப்போஸ்தலர் 21:28

அப்போஸ்தலர் 21:28
இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்களே, உதவிசெய்யுங்கள். நம்முடைய மக்களுக்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த இடத்திற்கும் எதிராக எல்லா இடத்திலும் எல்லோருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் உரக்க, “யூத மனிதரே, எங்களுக்கு உதவுங்கள்! மோசேயின் சட்டத்தை எதிர்க்கவும் நம் மக்களுக்கும் தேவாலயத்துக்கும் எதிராகவும் பலவற்றையும் கற்பிக்கின்ற மனிதன் இவன்தான். இம்மனிதன் எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மனிதருக்கும் இவ்விஷயங்களை உபதேசிக்கின்றான். இப்போது தேவாலயத்துக்கு உள்ளே சில கிரேக்க மக்களை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான். இத்தூய ஸ்தலத்தைத் தூய்மையிழக்கச் செய்திருக்கிறான்!” என்றார்கள்.

திருவிவிலியம்
“இஸ்ரயேல் மக்களே! உதவ வாருங்கள்; மக்களுக்கும் திருச்சட்டத்துக்கும் இந்த இடத்துக்கும் எதிராக எல்லா இடங்களிலும் கற்பிப்பவன் இந்த மனிதன்தான்; மேலும் கிரேக்கரைக் கோவிலுக்குள் கூட்டி வந்து இந்தத் தூய்மையான இடத்தை தீட்டுப்படுத்தியுள்ளான்” என்று கத்தினார்கள்.

Acts 21:27Acts 21Acts 21:29

King James Version (KJV)
Crying out, Men of Israel, help: This is the man, that teacheth all men every where against the people, and the law, and this place: and further brought Greeks also into the temple, and hath polluted this holy place.

American Standard Version (ASV)
crying out, Men of Israel, help: This is the man that teacheth all men everywhere against the people, and the law, and this place; and moreover he brought Greeks also into the temple, and hath defiled this holy place.

Bible in Basic English (BBE)
Crying out, Men of Israel, come to our help: this is the man who is teaching all men everywhere against the people and the law and this place: and in addition, he has taken Greeks into the Temple, and made this holy place unclean.

Darby English Bible (DBY)
crying, Israelites, help! this is the man who teaches all everywhere against the people, and the law, and this place, and has brought Greeks too into the temple, and profaned this holy place.

World English Bible (WEB)
crying out, “Men of Israel, help! This is the man who teaches all men everywhere against the people, and the law, and this place. Moreover, he also brought Greeks into the temple, and has defiled this holy place!”

Young’s Literal Translation (YLT)
crying out, `Men, Israelites, help! this is the man who, against the people, and the law, and this place, all everywhere is teaching; and further, also, Greeks he brought into the temple, and hath defiled this holy place;’

அப்போஸ்தலர் Acts 21:28
இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.
Crying out, Men of Israel, help: This is the man, that teacheth all men every where against the people, and the law, and this place: and further brought Greeks also into the temple, and hath polluted this holy place.

Crying
out,
κράζοντεςkrazontesKRA-zone-tase
Men
ἌνδρεςandresAN-thrase
of
Israel,
Ἰσραηλῖταιisraēlitaiees-ra-ay-LEE-tay
help:
βοηθεῖτε·boētheitevoh-ay-THEE-tay
This
οὗτόςhoutosOO-TOSE
is
ἐστινestinay-steen
the
hooh
man,
ἄνθρωποςanthrōposAN-throh-pose
teacheth
that
hooh
all
κατὰkataka-TA
men
every
where
τοῦtoutoo

λαοῦlaoula-OO
against
καὶkaikay
the
τοῦtoutoo
people,
νόμουnomouNOH-moo
and
καὶkaikay
the
τοῦtoutoo
law,
τόπουtopouTOH-poo
and
τούτουtoutouTOO-too
this
πάνταςpantasPAHN-tahs

πανταχοῦpantachoupahn-ta-HOO
place:
διδάσκωνdidaskōnthee-THA-skone
and
ἔτιetiA-tee
further
τεtetay
brought
καὶkaikay
Greeks
ἝλληναςhellēnasALE-lane-as
also
εἰσήγαγενeisēgagenees-A-ga-gane
into
εἰςeisees
the
τὸtotoh
temple,
ἱερὸνhieronee-ay-RONE
and
καὶkaikay
hath
polluted
κεκοίνωκενkekoinōkenkay-KOO-noh-kane
this
τὸνtontone

ἅγιονhagionA-gee-one
holy
τόπονtoponTOH-pone
place.
τοῦτονtoutonTOO-tone


Tags இஸ்ரவேலரே உதவிசெய்யுங்கள் நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான் இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்
அப்போஸ்தலர் 21:28 Concordance அப்போஸ்தலர் 21:28 Interlinear அப்போஸ்தலர் 21:28 Image