Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 21:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 21 அப்போஸ்தலர் 21:29

அப்போஸ்தலர் 21:29
எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனை தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள்.

Tamil Indian Revised Version
எபேசு பட்டணத்தைச் சேர்ந்த துரோப்பீமு என்பவன் நகரத்தில் பவுலோடு இருக்கிறதை ஏற்கனவே பார்த்திருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்திற்கு உள்ளேயும் கூட்டிக்கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தார்கள்.

Tamil Easy Reading Version
பவுலோடு துரோப்பீமுவை எருசலேமில் பார்த்ததால் யூதர்கள் இதைச் சொன்னார்கள். எபேசுவிலுள்ள துரோப்பீமு ஒரு கிரேக்கன். பவுல் அவனை தேவாலயத்துக்குள் அழைத்துச் சென்றான் என்று யூதர்கள் எண்ணினர்.

திருவிவிலியம்
ஏனெனில், அவர்கள் எபேசியரான துரொப்பியம் என்பவரை அவரோடு நகரில் கண்டிருந்தனர். பவுல் அவரைக் கோவிலுக்குள் கூட்டிக்கொண்டு போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டனர்.

Acts 21:28Acts 21Acts 21:30

King James Version (KJV)
(For they had seen before with him in the city Trophimus an Ephesian, whom they supposed that Paul had brought into the temple.)

American Standard Version (ASV)
For they had before seen with him in the city Trophimus the Ephesian, whom they supposed that Paul had brought into the temple.

Bible in Basic English (BBE)
For they had seen him before in the town with Trophimus of Ephesus, and had the idea that Paul had taken him with him into the Temple.

Darby English Bible (DBY)
For they had before seen Trophimus the Ephesian with him in the city, whom they supposed that Paul had brought into the temple.

World English Bible (WEB)
For they had seen Trophimus, the Ephesian, with him in the city, and they supposed that Paul had brought him into the temple.

Young’s Literal Translation (YLT)
for they had seen before Trophimus, the Ephesian, in the city with him, whom they were supposing that Paul brought into the temple.

அப்போஸ்தலர் Acts 21:29
எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனை தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள்.
(For they had seen before with him in the city Trophimus an Ephesian, whom they supposed that Paul had brought into the temple.)

(For
ἦσανēsanA-sahn
they
had
γὰρgargahr
seen
before
προεωρακότεςproeōrakotesproh-ay-oh-ra-KOH-tase
with
ΤρόφιμονtrophimonTROH-fee-mone
him
τὸνtontone
in
Ἐφέσιονephesionay-FAY-see-one
the
ἐνenane

τῇtay
city
πόλειpoleiPOH-lee
Trophimus
σὺνsynsyoon
Ephesian,
an
αὐτῷautōaf-TOH
whom
ὃνhonone
they
supposed
ἐνόμιζονenomizonay-NOH-mee-zone
that
ὅτιhotiOH-tee

Paul
εἰςeisees

had
τὸtotoh
brought
ἱερὸνhieronee-ay-RONE
into
εἰσήγαγενeisēgagenees-A-ga-gane
the
hooh
temple.)
ΠαῦλοςpaulosPA-lose


Tags எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால் பவுல் அவனை தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள்
அப்போஸ்தலர் 21:29 Concordance அப்போஸ்தலர் 21:29 Interlinear அப்போஸ்தலர் 21:29 Image