அப்போஸ்தலர் 21:35
அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று,
Tamil Indian Revised Version
அவன் படிகள்மேல் ஏறினபோது மக்கள்கூட்டம் அவனுக்கு பின்னேசென்று,
Tamil Easy Reading Version
எல்லா மக்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். வீரர்கள் படிகளினருகே வந்தபோது, அவர்கள் பவுலை சுமக்க வேண்டியதாயிற்று. மக்கள் அவனைக் காயப்படுத்த முனைந்ததால் அவனது பாதுகாப்பிற்காக அவர்கள் இவ்வாறு செய்தனர். மக்கள் உரக்க, “அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினர்.
திருவிவிலியம்
பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது மக்கள் கூட்டம் கட்டுங்கடங்காததாய் இருந்ததால் படைவீரர் அவரைத் தூக்கிக்கொண்டு மேலே செல்ல நேரிட்டது.
King James Version (KJV)
And when he came upon the stairs, so it was, that he was borne of the soldiers for the violence of the people.
American Standard Version (ASV)
And when he came upon the stairs, so it was that he was borne of the soldiers for the violence of the crowd;
Bible in Basic English (BBE)
And when he came on to the steps, he was lifted up by the armed men, because of the force of the people;
Darby English Bible (DBY)
But when he got upon the stairs it was so that he was borne by the soldiers on account of the violence of the crowd.
World English Bible (WEB)
When he came to the stairs, it happened that he was carried by the soldiers because of the violence of the crowd;
Young’s Literal Translation (YLT)
and when he came upon the steps, it happened he was borne by the soldiers, because of the violence of the multitude,
அப்போஸ்தலர் Acts 21:35
அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று,
And when he came upon the stairs, so it was, that he was borne of the soldiers for the violence of the people.
| And | ὅτε | hote | OH-tay |
| when | δὲ | de | thay |
| he came | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
| upon | ἐπὶ | epi | ay-PEE |
| the | τοὺς | tous | toos |
| stairs, | ἀναβαθμούς | anabathmous | ah-na-vahth-MOOS |
| so it was, | συνέβη | synebē | syoon-A-vay |
| was he that | βαστάζεσθαι | bastazesthai | va-STA-zay-sthay |
| borne | αὐτὸν | auton | af-TONE |
| of | ὑπὸ | hypo | yoo-POH |
| the | τῶν | tōn | tone |
| soldiers | στρατιωτῶν | stratiōtōn | stra-tee-oh-TONE |
| for | διὰ | dia | thee-AH |
| the | τὴν | tēn | tane |
| violence | βίαν | bian | VEE-an |
| of the | τοῦ | tou | too |
| people. | ὄχλου | ochlou | OH-hloo |
Tags அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று
அப்போஸ்தலர் 21:35 Concordance அப்போஸ்தலர் 21:35 Interlinear அப்போஸ்தலர் 21:35 Image