அப்போஸ்தலர் 21:36
இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.
Tamil Indian Revised Version
இவனைக் கொல்லவேண்டும் என்று மிகுந்த கோபமாக சத்தம் போட்டதினாலே, போர்வீரர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாக இருந்தது.
திருவிவிலியம்
ஏனெனில், “இவன் ஒழிக!” என்று கத்திக்கொண்டே அங்குத் திரண்டிருந்த மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.
King James Version (KJV)
For the multitude of the people followed after, crying, Away with him.
American Standard Version (ASV)
for the multitude of the people followed after, crying out, Away with him.
Bible in Basic English (BBE)
For a great mass of people came after them, crying out, Away with him!
Darby English Bible (DBY)
For the multitude of the people followed, crying, Away with him.
World English Bible (WEB)
for the multitude of the people followed after, crying out, “Away with him!”
Young’s Literal Translation (YLT)
for the crowd of the people was following after, crying, `Away with him.’
அப்போஸ்தலர் Acts 21:36
இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.
For the multitude of the people followed after, crying, Away with him.
| For | ἠκολούθει | ēkolouthei | ay-koh-LOO-thee |
| the | γὰρ | gar | gahr |
| multitude | τὸ | to | toh |
| of the | πλῆθος | plēthos | PLAY-those |
| people | τοῦ | tou | too |
| after, followed | λαοῦ | laou | la-OO |
| crying, | κρᾶζον | krazon | KRA-zone |
| Away with | Αἶρε | aire | A-ray |
| him. | αὐτόν | auton | af-TONE |
Tags இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது
அப்போஸ்தலர் 21:36 Concordance அப்போஸ்தலர் 21:36 Interlinear அப்போஸ்தலர் 21:36 Image