Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 21:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 21 அப்போஸ்தலர் 21:38

அப்போஸ்தலர் 21:38
நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்.

Tamil Indian Revised Version
பல நாட்களுக்கு முன்னே கலகம் உண்டாக்கி, நான்கு ஆயிரம் கொலைபாதகர்களை வனாந்திரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் நீதானே என்றான்.

Tamil Easy Reading Version
அப்படியானால் நான் நினைத்தது போன்ற மனிதன் அல்ல நீ. சமீபத்தில் அரசுக்கு எதிராகத் தொல்லை ஏற்படுத்திய எகிப்திய மனிதன் என்று நான் எண்ணினேன். எகிப்திய மனிதன் நாலாயிரம் கொலையாளிகளை பாலைவனத்திற்குக் கூட்டிச் சென்றான்” என்றான்.

திருவிவிலியம்
“அப்படியானால் சிலநாள்களுக்கு முன்னால் கலகம் செய்து கத்தி ஏந்திய நாலாயிரம் பேரைப் பாலை நிலத்துக்குக் கூட்டிச் சென்ற எகிப்தியன் நீ தானோ?” என்று கேட்டார்.

Acts 21:37Acts 21Acts 21:39

King James Version (KJV)
Art not thou that Egyptian, which before these days madest an uproar, and leddest out into the wilderness four thousand men that were murderers?

American Standard Version (ASV)
Art thou not then the Egyptian, who before these days stirred up to sedition and led out into the wilderness the four thousand men of the Assassins?

Bible in Basic English (BBE)
Are you by chance the Egyptian who, before this, got the people worked up against the government and took four thousand men of the Assassins out into the waste land?

Darby English Bible (DBY)
Thou art not then that Egyptian who before these days raised a sedition and led out into the wilderness the four thousand men of the assassins?

World English Bible (WEB)
Aren’t you then the Egyptian, who before these days stirred up to sedition and led out into the wilderness the four thousand men of the Assassins?”

Young’s Literal Translation (YLT)
art not thou, then, the Egyptian who before these days made an uprising, and did lead into the desert the four thousand men of the assassins?’

அப்போஸ்தலர் Acts 21:38
நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்.
Art not thou that Egyptian, which before these days madest an uproar, and leddest out into the wilderness four thousand men that were murderers?

Art
οὐκoukook
not
ἄραaraAH-ra

σὺsysyoo
thou
εἶeiee
that
hooh
Egyptian,
Αἰγύπτιοςaigyptiosay-GYOO-ptee-ose
which
hooh
before
πρὸproproh
these
τούτωνtoutōnTOO-tone

τῶνtōntone
days
ἡμερῶνhēmerōnay-may-RONE
madest
an
uproar,
ἀναστατώσαςanastatōsasah-na-sta-TOH-sahs
and
καὶkaikay
leddest
out
ἐξαγαγὼνexagagōnayks-ah-ga-GONE
into
εἰςeisees
the
τὴνtēntane
wilderness
ἔρημονerēmonA-ray-mone

τοὺςtoustoos
thousand
four
τετρακισχιλίουςtetrakischilioustay-tra-kee-skee-LEE-oos
men
ἄνδραςandrasAN-thrahs
that
were

τῶνtōntone
murderers?
σικαρίωνsikariōnsee-ka-REE-one


Tags நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான்
அப்போஸ்தலர் 21:38 Concordance அப்போஸ்தலர் 21:38 Interlinear அப்போஸ்தலர் 21:38 Image