அப்போஸ்தலர் 21:5
அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
Tamil Indian Revised Version
அந்த நாட்கள் முடிந்து, நாங்கள் புறப்பட்டுப்போகும்போது, அவர்கள் எல்லோரும் மனைவி மற்றும் பிள்ளைகளோடு பட்டணத்திற்கு வெளியே எங்களை வழியனுப்ப வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
Tamil Easy Reading Version
ஆனால் எங்கள் சந்திப்பிற்குப் பின் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். இயேசுவின் சீஷர்கள் எல்லோரும், பெண்களும், குழந்தைகளும் கூட எங்களோடு நகருக்கு வெளியே வந்து எங்களுக்கு விடை கொடுக்க வந்தனர். கடற்கரையில் நாங்கள் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தோம்.
திருவிவிலியம்
அந்த நாள்கள் முடிந்தபின் நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அவர்கள் அனைவரும் மனைவி மக்களோடு நகரின் எல்லை வரை எங்களை வழி அனுப்பி வைக்குமாறு வந்தார்கள். கடற்கரையில் நாங்கள் முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டினோம்.
King James Version (KJV)
And when we had accomplished those days, we departed and went our way; and they all brought us on our way, with wives and children, till we were out of the city: and we kneeled down on the shore, and prayed.
American Standard Version (ASV)
And when it came to pass that we had accomplished the days, we departed and went on our journey; and they all, with wives and children, brought us on our way till we were out of the city: and kneeling down on the beach, we prayed, and bade each other farewell;
Bible in Basic English (BBE)
And when these days came to an end, we went on our journey; and they all, with their wives and children, came with us on our way till we were out of the town: and after going on our knees in prayer by the sea,
Darby English Bible (DBY)
But when we had completed the days, we set out and took our journey, all of them accompanying us, with wives and children, till [we were] out of the city. And kneeling down upon the shore we prayed.
World English Bible (WEB)
When it happened that we had accomplished the days, we departed and went on our journey. They all, with wives and children, brought us on our way until we were out of the city. Kneeling down on the beach, we prayed.
Young’s Literal Translation (YLT)
but when it came that we completed the days, having gone forth, we went on, all bringing us on the way, with women and children, unto the outside of the city, and having bowed the knees upon the shore, we prayed,
அப்போஸ்தலர் Acts 21:5
அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
And when we had accomplished those days, we departed and went our way; and they all brought us on our way, with wives and children, till we were out of the city: and we kneeled down on the shore, and prayed.
| And | ὅτε | hote | OH-tay |
| when | δὲ | de | thay |
| we | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
| had | ἡμᾶς | hēmas | ay-MAHS |
| accomplished | ἐξαρτίσαι | exartisai | ayks-ar-TEE-say |
those | τὰς | tas | tahs |
| days, | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
| we departed | ἐξελθόντες | exelthontes | ayks-ale-THONE-tase |
| way; our went and | ἐπορευόμεθα | eporeuometha | ay-poh-rave-OH-may-tha |
| and they all | προπεμπόντων | propempontōn | proh-pame-PONE-tone |
| our on brought way, | ἡμᾶς | hēmas | ay-MAHS |
| us | πάντων | pantōn | PAHN-tone |
| with | σὺν | syn | syoon |
| wives | γυναιξὶν | gynaixin | gyoo-nay-KSEEN |
| and | καὶ | kai | kay |
| children, | τέκνοις | teknois | TAY-knoos |
| till | ἕως | heōs | AY-ose |
| of out were we | ἔξω | exō | AYKS-oh |
| the | τῆς | tēs | tase |
| city: | πόλεως | poleōs | POH-lay-ose |
| and | καὶ | kai | kay |
| we kneeled down | θέντες | thentes | THANE-tase |
| τὰ | ta | ta | |
| γόνατα | gonata | GOH-na-ta | |
| on | ἐπὶ | epi | ay-PEE |
| the | τὸν | ton | tone |
| shore, | αἰγιαλὸν | aigialon | ay-gee-ah-LONE |
| and prayed. | προσηυξάμεθα, | prosēuxametha | prose-eef-KSA-may-tha |
Tags அந்த நாட்கள் நிறைவேறினபின்பு நாங்கள் புறப்பட்டுப்போகையில் அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள் அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்
அப்போஸ்தலர் 21:5 Concordance அப்போஸ்தலர் 21:5 Interlinear அப்போஸ்தலர் 21:5 Image