அப்போஸ்தலர் 21:6
ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களிடத்தில் விடைபெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
Tamil Easy Reading Version
பின் நாங்கள் விடை பெற்று கப்பலில் ஏறினோம். சீஷர்கள் வீட்டிற்குச் சென்றனர்.
திருவிவிலியம்
பின் ஒருவரிடமொருவர் பிரியா விடை பெற்றுக் கொண்டு கப்பலில் ஏறினோம். அவர்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
King James Version (KJV)
And when we had taken our leave one of another, we took ship; and they returned home again.
American Standard Version (ASV)
and we went on board the ship, but they returned home again.
Bible in Basic English (BBE)
We said our last words to one another, and got into the ship, and they went back to their houses.
Darby English Bible (DBY)
And having embraced one another, we went on board ship, and they returned home.
World English Bible (WEB)
After saying goodbye to each other, we went on board the ship, and they returned home again.
Young’s Literal Translation (YLT)
and having embraced one another, we embarked in the ship, and they returned to their own friends.
அப்போஸ்தலர் Acts 21:6
ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
And when we had taken our leave one of another, we took ship; and they returned home again.
| And | καὶ | kai | kay |
| leave our taken had we when | ἀσπασάμενοι | aspasamenoi | ah-spa-SA-may-noo |
| one of another, | ἀλλήλους | allēlous | al-LAY-loos |
| took we | ἐπέβημεν | epebēmen | ape-A-vay-mane |
| εἰς | eis | ees | |
| τὸ | to | toh | |
| ship; | πλοῖον | ploion | PLOO-one |
| and | ἐκεῖνοι | ekeinoi | ake-EE-noo |
| they | δὲ | de | thay |
| returned again. | ὑπέστρεψαν | hypestrepsan | yoo-PAY-stray-psahn |
| εἰς | eis | ees | |
| τὰ | ta | ta | |
| home | ἴδια | idia | EE-thee-ah |
Tags ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு நாங்கள் கப்பல் ஏறினோம் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்
அப்போஸ்தலர் 21:6 Concordance அப்போஸ்தலர் 21:6 Interlinear அப்போஸ்தலர் 21:6 Image