Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 22:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 22 அப்போஸ்தலர் 22:13

அப்போஸ்தலர் 22:13
என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.

Tamil Indian Revised Version
என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன்.

Tamil Easy Reading Version
அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.

திருவிவிலியம்
அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, “சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்” என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.

Acts 22:12Acts 22Acts 22:14

King James Version (KJV)
Came unto me, and stood, and said unto me, Brother Saul, receive thy sight. And the same hour I looked up upon him.

American Standard Version (ASV)
came unto me, and standing by me said unto me, Brother Saul, receive thy sight. And in that very hour I looked up on him.

Bible in Basic English (BBE)
Came to my side and said, Brother Saul, let your eyes be open. And in that very hour I was able to see him.

Darby English Bible (DBY)
coming to me and standing by me, said to me, Brother Saul, receive thy sight. And *I*, in the same hour, received my sight and saw him.

World English Bible (WEB)
came to me, and standing by me said to me, ‘Brother Saul, receive your sight!’ In that very hour I looked up at him.

Young’s Literal Translation (YLT)
having come unto me and stood by `me’, said to me, Saul, brother, look up; and I the same hour did look up to him;

அப்போஸ்தலர் Acts 22:13
என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
Came unto me, and stood, and said unto me, Brother Saul, receive thy sight. And the same hour I looked up upon him.

Came
ἐλθὼνelthōnale-THONE
unto
πρόςprosprose
me,
μεmemay
and
καὶkaikay
stood,
ἐπιστὰςepistasay-pee-STAHS
said
and
εἶπένeipenEE-PANE
unto
me,
μοιmoimoo
Brother
Σαοὺλsaoulsa-OOL
Saul,
ἀδελφέadelpheah-thale-FAY
sight.
thy
receive
ἀνάβλεψονanablepsonah-NA-vlay-psone
I
And
κἀγὼkagōka-GOH
the
αὐτῇautēaf-TAY
same
τῇtay
hour
ὥρᾳhōraOH-ra
looked
up
ἀνέβλεψαaneblepsaah-NAY-vlay-psa
upon
εἰςeisees
him.
αὐτόνautonaf-TONE


Tags என்னிடத்தில் வந்துநின்று சகோதரனாகிய சவுலே பார்வையடைவாயாக என்றான் அந்நேரமே நான் பார்வையடைந்து அவனை ஏறிட்டுப்பார்த்தேன்
அப்போஸ்தலர் 22:13 Concordance அப்போஸ்தலர் 22:13 Interlinear அப்போஸ்தலர் 22:13 Image