Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 22:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 22 அப்போஸ்தலர் 22:22

அப்போஸ்தலர் 22:22
இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும், இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
யூதரல்லாத மக்களிடம் செல்வதைப் பற்றிய இக்கடைசி வார்த்தைகளைப் பவுல் கூறியபோது, மக்கள் கவனிப்பதை நிறுத்தினர். அவர்கள் எல்லோரும் உரக்க, “அவனைக் கொல்லுங்கள். உலகத்திலிருந்து அவனை ஒழித்துக்கட்டுங்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதனை உயிர்வாழ விடக்கூடாது” என்றனர்.

திருவிவிலியம்
இதுவரைக்கும் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள், “இவனை அடியோடு ஒழியுங்கள்; இவன் வாழத் தகுதியற்றவன்” என்று கத்தினார்.

Other Title
பவுலும் ஆயிரத்தவர் தலைவரும்

Acts 22:21Acts 22Acts 22:23

King James Version (KJV)
And they gave him audience unto this word, and then lifted up their voices, and said, Away with such a fellow from the earth: for it is not fit that he should live.

American Standard Version (ASV)
And they gave him audience unto this word; and they lifted up their voice, and said, Away with such a fellow from the earth: for it is not fit that he should live.

Bible in Basic English (BBE)
And they gave him a hearing as far as this word; then with loud voices they said, Away with this man from the earth; it is not right for him to be living.

Darby English Bible (DBY)
And they heard him until this word, and lifted up their voice, saying, Away with such a one as that from the earth, for it was not fit he should live.

World English Bible (WEB)
They listened to him until he said that; then they lifted up their voice, and said, “Rid the earth of this fellow, for he isn’t fit to live!”

Young’s Literal Translation (YLT)
And they were hearing him unto this word, and they lifted up their voice, saying, `Away from the earth with such an one; for it is not fit for him to live.’

அப்போஸ்தலர் Acts 22:22
இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும், இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
And they gave him audience unto this word, and then lifted up their voices, and said, Away with such a fellow from the earth: for it is not fit that he should live.

And
ἬκουονēkouonA-koo-one
they
gave
him
δὲdethay
audience
αὐτοῦautouaf-TOO
unto
ἄχριachriAH-hree
this
τούτουtoutouTOO-too

τοῦtoutoo
word,
λόγουlogouLOH-goo
and
καὶkaikay
then
lifted
up
ἐπῆρανepēranape-A-rahn
their
τὴνtēntane

φωνὴνphōnēnfoh-NANE
voices,
αὐτῶνautōnaf-TONE
said,
and
λέγοντεςlegontesLAY-gone-tase
Away
with
ΑἶρεaireA-ray
such
ἀπὸapoah-POH
a
τῆςtēstase
fellow
from
γῆςgēsgase
the
τὸνtontone
earth:
τοιοῦτονtoioutontoo-OO-tone
for
οὐouoo
it
is
not
γὰρgargahr
fit
καθῆκονkathēkonka-THAY-kone
that
he
αὐτὸνautonaf-TONE
should
live.
ζῆνzēnzane


Tags இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள் பின்பு இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும் இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்
அப்போஸ்தலர் 22:22 Concordance அப்போஸ்தலர் 22:22 Interlinear அப்போஸ்தலர் 22:22 Image