Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 23:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 23 அப்போஸ்தலர் 23:15

அப்போஸ்தலர் 23:15
ஆனபடியினால் நீங்கள் ஆலோசனை சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
ஆகவே, நீங்கள் ஆலோசனைச் சங்கத்தினரோடு கூடப்போய், அவனுடைய காரியத்தை மிக சரியாக விசாரிக்க விருப்பமுள்ளவர்கள்போல ரோம அதிபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடம் அழைத்துக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் அருகில் வருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாக இருப்போம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.

திருவிவிலியம்
எனவே, இப்போது நீங்களும் தலைமைச் சங்கத்தாரும் மிகக் கருத்தாய் விசாரிக்கும் நோக்குடன் அவரை உங்களிடம் கூட்டிக்கொண்டு வருவதாக ஆயிரத்தவர் தலைவரிடம் தெளிவுபடுத்துங்கள். அவர் உங்களிடம் வந்து சேருமுன் அவரைக் கொன்றுவிட நாங்கள் ஆயத்தமாயிருப்போம்” என்றார்கள்.

Acts 23:14Acts 23Acts 23:16

King James Version (KJV)
Now therefore ye with the council signify to the chief captain that he bring him down unto you to morrow, as though ye would enquire something more perfectly concerning him: and we, or ever he come near, are ready to kill him.

American Standard Version (ASV)
Now therefore do ye with the council signify to the chief captain that he bring him down unto you, as though ye would judge of his case more exactly: and we, before he comes near, are ready to slay him.

Bible in Basic English (BBE)
So now, will you and the Sanhedrin make a request to the military authorities to have him sent down to you, as if you were desiring to go into the business in greater detail; and we, before ever he gets to you, will be waiting to put him to death.

Darby English Bible (DBY)
Now therefore do ye with the council make a representation to the chiliarch so that he may bring him down to you, as about to determine more precisely what concerns him, and we, before he draws near, are ready to kill him.

World English Bible (WEB)
Now therefore, you with the council inform the commanding officer that he should bring him down to you tomorrow, as though you were going to judge his case more exactly. We are ready to kill him before he comes near.”

Young’s Literal Translation (YLT)
now, therefore, ye, signify ye to the chief captain, with the sanhedrim, that to-morrow he may bring him down unto you, as being about to know more exactly the things concerning him; and we, before his coming nigh, are ready to put him to death.’

அப்போஸ்தலர் Acts 23:15
ஆனபடியினால் நீங்கள் ஆலோசனை சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்.
Now therefore ye with the council signify to the chief captain that he bring him down unto you to morrow, as though ye would enquire something more perfectly concerning him: and we, or ever he come near, are ready to kill him.

Now
νῦνnynnyoon
therefore
οὖνounoon
ye
ὑμεῖςhymeisyoo-MEES
with
ἐμφανίσατεemphanisateame-fa-NEE-sa-tay
the
τῷtoh
council
χιλιάρχῳchiliarchōhee-lee-AR-hoh
signify
σὺνsynsyoon
to
the
chief
τῷtoh
captain
συνεδρίῳsynedriōsyoon-ay-THREE-oh
that
ὅπωςhopōsOH-pose
he
bring
down
αὔριονaurionA-ree-one
him
αὐτὸνautonaf-TONE
unto
καταγάγῃkatagagēka-ta-GA-gay
you
πρὸςprosprose
to
morrow,
ὑμᾶςhymasyoo-MAHS
as
though
ὡςhōsose
would
ye
μέλλονταςmellontasMALE-lone-tahs
inquire
διαγινώσκεινdiaginōskeinthee-ah-gee-NOH-skeen
something
more
perfectly
ἀκριβέστερονakribesteronah-kree-VAY-stay-rone
concerning
τὰtata
him:
περὶperipay-REE
and
αὐτοῦ·autouaf-TOO
we,
ἡμεῖςhēmeisay-MEES
ever
or
δὲdethay
he
πρὸproproh

τοῦtoutoo
come
near,
ἐγγίσαιengisaiayng-GEE-say
are
αὐτὸνautonaf-TONE
ready
ἕτοιμοίhetoimoiAY-too-MOO

ἐσμενesmenay-smane
to
kill
τοῦtoutoo
him.
ἀνελεῖνaneleinah-nay-LEEN
αὐτόνautonaf-TONE


Tags ஆனபடியினால் நீங்கள் ஆலோசனை சங்கத்தாரோடே கூடப்போய் அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாபதிக்குக் காண்பித்து அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள்
அப்போஸ்தலர் 23:15 Concordance அப்போஸ்தலர் 23:15 Interlinear அப்போஸ்தலர் 23:15 Image