Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 23:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 23 அப்போஸ்தலர் 23:27

அப்போஸ்தலர் 23:27
இந்த மனுஷனை யூதர் பிடித்துக்கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.

Tamil Indian Revised Version
இந்த மனிதனை யூதர்கள் பிடித்துக் கொலைசெய்யப்போகிற நேரத்தில், நான் போர்வீரர்களோடு கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.

Tamil Easy Reading Version
யூதர்கள் இம்மனிதனைக் கைப்பற்றி அவனைக் கொல்வதற்கு இருந்தார்கள். அவன் ஒரு ரோமக் குடிமகன் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் எனது வீரரோடு சென்று அவனைக் காப்பாற்றினேன்.

திருவிவிலியம்
யூதர்கள் இம்மனிதரைப் பிடித்துக் கொல்லவிருந்த நேரத்தில், இவர் ஒரு உரோமைக் குடிமகன் என்பதை அறிந்து படைவீரர்களுடன் சென்று இவரை நான் விடுவித்தேன்.

Acts 23:26Acts 23Acts 23:28

King James Version (KJV)
This man was taken of the Jews, and should have been killed of them: then came I with an army, and rescued him, having understood that he was a Roman.

American Standard Version (ASV)
This man was seized by the Jews, and was about to be slain of them, when I came upon them with the soldiers and rescued him, having learned that he was a Roman.

Bible in Basic English (BBE)
This man was taken by the Jews, and was about to be put to death by them, when I came on them with the army and took him out of danger, having knowledge that he was a Roman.

Darby English Bible (DBY)
This man, having been taken by the Jews, and being about to be killed by them, I came up with the military and took out [of their hands], having learned that he was a Roman.

World English Bible (WEB)
“This man was seized by the Jews, and was about to be killed by them, when I came with the soldiers and rescued him, having learned that he was a Roman.

Young’s Literal Translation (YLT)
This man having been taken by the Jews, and being about to be killed by them — having come with the soldiery, I rescued him, having learned that he is a Roman;

அப்போஸ்தலர் Acts 23:27
இந்த மனுஷனை யூதர் பிடித்துக்கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.
This man was taken of the Jews, and should have been killed of them: then came I with an army, and rescued him, having understood that he was a Roman.

This
Τὸνtontone

ἄνδραandraAN-thra
man
was
τοῦτονtoutonTOO-tone
taken
συλληφθένταsyllēphthentasyool-lay-FTHANE-ta
of
ὑπὸhypoyoo-POH
the
τῶνtōntone
Jews,
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
and
καὶkaikay
should
μέλλονταmellontaMALE-lone-ta
have
been
killed
ἀναιρεῖσθαιanaireisthaiah-nay-REE-sthay
of
ὑπ'hypyoop
them:
αὐτῶνautōnaf-TONE
I
came
then
ἐπιστὰςepistasay-pee-STAHS
with
σὺνsynsyoon
an

τῷtoh
army,
στρατεύματιstrateumatistra-TAVE-ma-tee
and
rescued
ἐξειλόμηνexeilomēnayks-ee-LOH-mane
him,
αὐτὸν,autonaf-TONE
having
understood
μαθὼνmathōnma-THONE
that
ὅτιhotiOH-tee
he
was
Ῥωμαῖόςrhōmaiosroh-MAY-OSE
a
Roman.
ἐστινestinay-steen


Tags இந்த மனுஷனை யூதர் பிடித்துக்கொலைசெய்யப்போகிற சமயத்தில் நான் போர்ச்சேவகரோடே கூடப்போய் இவன் ரோமனென்று அறிந்து இவனை விடுவித்தேன்
அப்போஸ்தலர் 23:27 Concordance அப்போஸ்தலர் 23:27 Interlinear அப்போஸ்தலர் 23:27 Image