Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 23:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 23 அப்போஸ்தலர் 23:3

அப்போஸ்தலர் 23:3
அப்பொழுது பவுல் அவனைப்பர்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பவுல் அவனைப் பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்க உட்கார்ந்திருக்கிற நீர் நியாயபிரமாணத்திற்கு விரோதமாக என்னை அடிக்கச்சொல்லலாமா என்றான்.

Tamil Easy Reading Version
பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான்.

திருவிவிலியம்
பவுல் அவரிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே! கடவுள் உம்மை அடிப்பார். திருச்சட்டத்தின்படி எனக்குத் தீர்ப்பளிக்க அமர்ந்திருக்கும் நீர் அச்சட்டத்துக்கு முரணாக என்னை அடிக்க எப்படி ஆணை பிறப்பிக்கலாம்?” என்று கேட்டார்.

Acts 23:2Acts 23Acts 23:4

King James Version (KJV)
Then said Paul unto him, God shall smite thee, thou whited wall: for sittest thou to judge me after the law, and commandest me to be smitten contrary to the law?

American Standard Version (ASV)
Then said Paul unto him, God shall smite thee, thou whited wall: and sittest thou to judge me according to the law, and commandest me to be smitten contrary to the law?

Bible in Basic English (BBE)
Then Paul said to him, God will give blows to you, you whitewashed wall: are you here to be my judge by law, and by your orders am I given blows against the law?

Darby English Bible (DBY)
Then Paul said to him, God will smite thee, whited wall. And *thou*, dost thou sit judging me according to the law, and breaking the law commandest me to be smitten?

World English Bible (WEB)
Then Paul said to him, “God will strike you, you whitewashed wall! Do you sit to judge me according to the law, and command me to be struck contrary to the law?”

Young’s Literal Translation (YLT)
then Paul said unto him, `God is about to smite thee, thou whitewashed wall, and thou — thou dost sit judging me according to the law, and, violating law, dost order me to be smitten!’

அப்போஸ்தலர் Acts 23:3
அப்பொழுது பவுல் அவனைப்பர்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.
Then said Paul unto him, God shall smite thee, thou whited wall: for sittest thou to judge me after the law, and commandest me to be smitten contrary to the law?

Then
τότεtoteTOH-tay
said
hooh

ΠαῦλοςpaulosPA-lose
Paul
πρὸςprosprose
unto
αὐτὸνautonaf-TONE
him,
εἶπενeipenEE-pane

ΤύπτεινtypteinTYOO-pteen
God
σεsesay
shall
μέλλειmelleiMALE-lee
smite
hooh
thee,
θεόςtheosthay-OSE
thou
whited
τοῖχεtoicheTOO-hay
wall:
κεκονιαμένε·kekoniamenekay-koh-nee-ah-MAY-nay
for
καὶkaikay
sittest
σὺsysyoo
thou
κάθῃkathēKA-thay
to
judge
κρίνωνkrinōnKREE-none
me
μεmemay
after
κατὰkataka-TA
the
τὸνtontone
law,
νόμονnomonNOH-mone
and
καὶkaikay
commandest
παρανομῶνparanomōnpa-ra-noh-MONE
me
κελεύειςkeleueiskay-LAVE-ees
to
be
smitten
μεmemay
contrary
to
the
law?
τύπτεσθαιtyptesthaiTYOO-ptay-sthay


Tags அப்பொழுது பவுல் அவனைப்பர்த்து வெள்ளையடிக்கப்பட்ட சுவரே தேவன் உம்மை அடிப்பார் நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்
அப்போஸ்தலர் 23:3 Concordance அப்போஸ்தலர் 23:3 Interlinear அப்போஸ்தலர் 23:3 Image