Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 24:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 24 அப்போஸ்தலர் 24:11

அப்போஸ்தலர் 24:11
நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.

Tamil Indian Revised Version
நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம்.

Tamil Easy Reading Version
பன்னிரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் எருசலேமுக்கு வழிபடச் சென்றேன். இது உண்மையா என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

திருவிவிலியம்
நான் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குச் சென்று பன்னிரண்டு நாள் கூட ஆகவில்லை என்பதை நீரே விசாரித்து அறிந்து கொள்ளலாம்.

Acts 24:10Acts 24Acts 24:12

King James Version (KJV)
Because that thou mayest understand, that there are yet but twelve days since I went up to Jerusalem for to worship.

American Standard Version (ASV)
Seeing that thou canst take knowledge that it is not more than twelve days since I went up to worship at Jerusalem:

Bible in Basic English (BBE)
Seeing that you are able to make certain of the fact that it is not more than twelve days from the time when I came up to Jerusalem for worship;

Darby English Bible (DBY)
As thou mayest know that there are not more than twelve days since I went up to worship at Jerusalem,

World English Bible (WEB)
seeing that you can recognize that it is not more than twelve days since I went up to worship at Jerusalem.

Young’s Literal Translation (YLT)
thou being able to know that it is not more than twelve days to me since I went up to worship in Jerusalem,

அப்போஸ்தலர் Acts 24:11
நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
Because that thou mayest understand, that there are yet but twelve days since I went up to Jerusalem for to worship.

Because
that
thou
δυναμένουdynamenouthyoo-na-MAY-noo
mayest
σουsousoo
understand,
γνῶναιgnōnaiGNOH-nay
that
ὅτιhotiOH-tee
are
there
οὐouoo

πλείουςpleiousPLEE-oos
yet

εἰσίνeisinees-EEN
but
μοιmoimoo

ἡμέραιhēmeraiay-MAY-ray
twelve
ēay
days
δεκαδύο,dekadyothay-ka-THYOO-oh
since
ἀφ'aphaf

ἡςhēsase
up
went
I
ἀνέβηνanebēnah-NAY-vane
to
προσκυνήσωνproskynēsōnprose-kyoo-NAY-sone
Jerusalem
ἐνenane
for
to
worship.
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME


Tags நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்
அப்போஸ்தலர் 24:11 Concordance அப்போஸ்தலர் 24:11 Interlinear அப்போஸ்தலர் 24:11 Image