அப்போஸ்தலர் 24:14
உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசி புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து,
Tamil Indian Revised Version
உம்மிடத்தில் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற வழியின்படியே எங்களுடைய முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்பி,
Tamil Easy Reading Version
“ஆனால் நான் உங்களுக்கு இதைச் சொல்வேன். இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடனாக நான் நமது முன்னோரின் தேவனை வணங்குகிறேன்.
திருவிவிலியம்
ஆனால், இந்த ஒன்று மட்டும் உம்மிடம் நான் ஒப்புக்கொள்கிறேன். இவர்கள் ஒரு கட்சி எனக் கூறிவரும் கிறிஸ்தவ நெறியின்படியே, நான் என் மூதாதையரின் கடவுளை வழிபட்டு வருகிறேன்; திருச்சட்டத்திலும், இறைவாக்கினர் நூல்களிலும் உள்ள அனைத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
King James Version (KJV)
But this I confess unto thee, that after the way which they call heresy, so worship I the God of my fathers, believing all things which are written in the law and in the prophets:
American Standard Version (ASV)
But this I confess unto thee, that after the Way which they call a sect, so serve I the God of our fathers, believing all things which are according to the law, and which are written in the prophets;
Bible in Basic English (BBE)
But this I will say openly to you, that I do give worship to the God of our fathers after that Way, which to them is not the true religion: but I have belief in all the things which are in the law and in the books of the prophets:
Darby English Bible (DBY)
But this I avow to thee, that in the way which they call sect, so I serve my fathers’ God, believing all things which are written throughout the law, and in the prophets;
World English Bible (WEB)
But this I confess to you, that after the Way, which they call a sect, so I serve the God of our fathers, believing all things which are according to the law, and which are written in the prophets;
Young’s Literal Translation (YLT)
`And I confess this to thee, that, according to the way that they call a sect, so serve I the God of the fathers, believing all things that in the law and the prophets have been written,
அப்போஸ்தலர் Acts 24:14
உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசி புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து,
But this I confess unto thee, that after the way which they call heresy, so worship I the God of my fathers, believing all things which are written in the law and in the prophets:
| But | ὁμολογῶ | homologō | oh-moh-loh-GOH |
| this | δὲ | de | thay |
| I confess | τοῦτό | touto | TOO-TOH |
| unto thee, | σοι | soi | soo |
| that | ὅτι | hoti | OH-tee |
| after | κατὰ | kata | ka-TA |
| the | τὴν | tēn | tane |
| way | ὁδὸν | hodon | oh-THONE |
| which | ἣν | hēn | ane |
| they call | λέγουσιν | legousin | LAY-goo-seen |
| heresy, | αἵρεσιν | hairesin | AY-ray-seen |
| so | οὕτως | houtōs | OO-tose |
| worship I | λατρεύω | latreuō | la-TRAVE-oh |
| God the | τῷ | tō | toh |
| πατρῴῳ | patrōō | pa-TROH-oh | |
| of my fathers, | θεῷ | theō | thay-OH |
| believing | πιστεύων | pisteuōn | pee-STAVE-one |
| all things | πάσιν | pasin | PA-seen |
| which | τοῖς | tois | toos |
| written are | κατὰ | kata | ka-TA |
| in | τὸν | ton | tone |
| the | νόμον | nomon | NOH-mone |
| law | καὶ | kai | kay |
| and | τοῖς | tois | toos |
| in the | προφήταις | prophētais | proh-FAY-tase |
| prophets: | γεγραμμένοις | gegrammenois | gay-grahm-MAY-noos |
Tags உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன் அதென்னவென்றால் இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசி புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து
அப்போஸ்தலர் 24:14 Concordance அப்போஸ்தலர் 24:14 Interlinear அப்போஸ்தலர் 24:14 Image