Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 25:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 25 அப்போஸ்தலர் 25:14

அப்போஸ்தலர் 25:14
அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.

Tamil Indian Revised Version
அவர்கள் அங்கே அநேகநாட்கள் தங்கியிருக்கும்போது, பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவிற்குத் தெரிவித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனிதன் இருக்கிறான்.

Tamil Easy Reading Version
அங்குப் பல நாட்கள் தங்கியிருந்தனர். பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து மன்னருக்குக் கூறினான். பெஸ்து, “பெலிக்ஸ் சிறையில் விட்டுச் சென்ற ஒரு மனிதன் இருக்கிறான்.

திருவிவிலியம்
அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்; “பெலிக்சு கைதியாக விட்டுச் சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார்.

Acts 25:13Acts 25Acts 25:15

King James Version (KJV)
And when they had been there many days, Festus declared Paul’s cause unto the king, saying, There is a certain man left in bonds by Felix:

American Standard Version (ASV)
And as they tarried there many days, Festus laid Paul’s case before the King, saying, There is a certain man left a prisoner by Felix;

Bible in Basic English (BBE)
And as they were there for some days, Festus gave them Paul’s story, saying, There is a certain man here who was put in prison by Felix:

Darby English Bible (DBY)
And when they had spent many days there, Festus laid before the king the matters relating to Paul, saying, There is a certain man left prisoner by Felix,

World English Bible (WEB)
As he stayed there many days, Festus laid Paul’s case before the king, saying, “There is a certain man left a prisoner by Felix;

Young’s Literal Translation (YLT)
and as they were continuing there more days, Festus submitted to the king the things concerning Paul, saying, `There is a certain man, left by Felix, a prisoner,

அப்போஸ்தலர் Acts 25:14
அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.
And when they had been there many days, Festus declared Paul's cause unto the king, saying, There is a certain man left in bonds by Felix:

And
ὡςhōsose
when
δὲdethay
they
had
been
πλείουςpleiousPLEE-oos
there
ἡμέραςhēmerasay-MAY-rahs
many
διέτριβονdietribonthee-A-tree-vone
days,
ἐκεῖekeiake-EE

hooh
Festus
ΦῆστοςphēstosFAY-stose
declared
τῷtoh

βασιλεῖbasileiva-see-LEE
Paul's
ἀνέθετοanethetoah-NAY-thay-toh

τὰtata
cause
κατὰkataka-TA
unto
the
τὸνtontone
king,
ΠαῦλονpaulonPA-lone
saying,
λέγων,legōnLAY-gone
There
is
Ἀνήρanērah-NARE
certain
a
τίςtistees
man
ἐστινestinay-steen
left
καταλελειμμένοςkataleleimmenoska-ta-lay-leem-MAY-nose
in
bonds
ὑπὸhypoyoo-POH
by
ΦήλικοςphēlikosFAY-lee-kose
Felix:
δέσμιοςdesmiosTHAY-smee-ose


Tags அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில் பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்
அப்போஸ்தலர் 25:14 Concordance அப்போஸ்தலர் 25:14 Interlinear அப்போஸ்தலர் 25:14 Image