Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 25:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 25 அப்போஸ்தலர் 25:20

அப்போஸ்தலர் 25:20
இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப் போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.

Tamil Indian Revised Version
இப்படிப்பட்ட விவாதத்திற்குரிய காரியங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக்குறித்து நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா என்று கேட்டேன்.

Tamil Easy Reading Version
எனக்கு இவற்றைக் குறித்து விவரமாகத் தெரியவில்லை. எனவே நான் கேள்விகள் கேட்கவில்லை. நான் பவுலை நோக்கி, ‘நீ எருசலேமுக்குப் போய் அங்கு இவை குறித்து நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறாயா?’ என்று கேட்டேன்.

திருவிவிலியம்
இக்கருத்துச்சிக்கல்களைப் பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப்போய், “நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவை பற்றி விசாரிக்கப்பட விரும்பகிறீரா?” எனக் கேட்டேன்.

Acts 25:19Acts 25Acts 25:21

King James Version (KJV)
And because I doubted of such manner of questions, I asked him whether he would go to Jerusalem, and there be judged of these matters.

American Standard Version (ASV)
And I, being perplexed how to inquire concerning these things, asked whether he would go to Jerusalem and there be judged of these matters.

Bible in Basic English (BBE)
And as I had not enough knowledge for the discussion of these things, I made the suggestion to him to go to Jerusalem and be judged there.

Darby English Bible (DBY)
And as I myself was at a loss as to an inquiry into these things, I said, Was he willing to go to Jerusalem and there to be judged concerning these things?

World English Bible (WEB)
Being perplexed how to inquire concerning these things, I asked whether he was willing to go to Jerusalem and there be judged concerning these matters.

Young’s Literal Translation (YLT)
and I, doubting in regard to the question concerning this, said, If he would wish to go on to Jerusalem, and there to be judged concerning these things —

அப்போஸ்தலர் Acts 25:20
இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப் போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.
And because I doubted of such manner of questions, I asked him whether he would go to Jerusalem, and there be judged of these matters.

And
ἀπορούμενοςaporoumenosah-poh-ROO-may-nose
because
I
δὲdethay
doubted
ἐγὼegōay-GOH
of
εἰςeisees

τὴνtēntane

περὶperipay-REE
manner
such
τούτουtoutouTOO-too
of
questions,
ζήτησινzētēsinZAY-tay-seen
I
asked
ἔλεγονelegonA-lay-gone
whether
him
εἰeiee
he
would
βούλοιτοbouloitoVOO-loo-toh
go
πορεύεσθαιporeuesthaipoh-RAVE-ay-sthay
to
εἰςeisees
Jerusalem,
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME
there
and
κἀκεῖkakeika-KEE
be
judged
κρίνεσθαιkrinesthaiKREE-nay-sthay
of
περὶperipay-REE
these
matters.
τούτωνtoutōnTOO-tone


Tags இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால் நீ எருசலேமுக்குப் போய் அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்
அப்போஸ்தலர் 25:20 Concordance அப்போஸ்தலர் 25:20 Interlinear அப்போஸ்தலர் 25:20 Image