Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 25:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 25 அப்போஸ்தலர் 25:21

அப்போஸ்தலர் 25:21
அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்மென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நீதி விசாரிக்கப்படும்படி நிறுத்தப்படவேண்டுமென்று முறையிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்பும்வரை காவல் செய்யும்படி ஆணையிட்டேன் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் பவுல் செசரியாவிலேயே வைக்கப்பட வேண்டுமென்று கேட்டான். அவன் இராயர் முடிவெடுக்க வேண்டுமென விரும்புகிறான். ரோமில் இராயரிடம் அவனை அனுப்பும் மட்டும் அவன் இங்கேயே வைக்கப்பட நான் கட்டளையிட்டுள்ளேன்” என்று கூறினான்.

திருவிவிலியம்
பவுல், பேரரசரே விசாரித்துத் தீர்ப்பு அளிக்கும் வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆதலால், இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில் வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்.”

Acts 25:20Acts 25Acts 25:22

King James Version (KJV)
But when Paul had appealed to be reserved unto the hearing of Augustus, I commanded him to be kept till I might send him to Caesar.

American Standard Version (ASV)
But when Paul had appealed to be kept for the decision of the emperor, I commanded him to be kept till I should send him to Caesar.

Bible in Basic English (BBE)
But when Paul made a request that he might be judged by Caesar, I gave orders for him to be kept till I might send him to Caesar.

Darby English Bible (DBY)
But Paul having appealed to be kept for the cognisance of Augustus, I commanded him to be kept till I shall send him to Caesar.

World English Bible (WEB)
But when Paul had appealed to be kept for the decision of the emperor, I commanded him to be kept until I could send him to Caesar.”

Young’s Literal Translation (YLT)
but Paul having appealed to be kept to the hearing of Sebastus, I did command him to be kept till I might send him unto Caesar.’

அப்போஸ்தலர் Acts 25:21
அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்மென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்.
But when Paul had appealed to be reserved unto the hearing of Augustus, I commanded him to be kept till I might send him to Caesar.


τοῦtoutoo
But
δὲdethay
when
Paul
ΠαύλουpaulouPA-loo
had
appealed
ἐπικαλεσαμένουepikalesamenouay-pee-ka-lay-sa-MAY-noo
reserved
be
to
τηρηθῆναιtērēthēnaitay-ray-THAY-nay

αὐτὸνautonaf-TONE
unto
εἰςeisees
the
τὴνtēntane
hearing
τοῦtoutoo

Σεβαστοῦsebastousay-va-STOO
Augustus,
of
διάγνωσινdiagnōsinthee-AH-gnoh-seen
I
commanded
ἐκέλευσαekeleusaay-KAY-layf-sa
him
τηρεῖσθαιtēreisthaitay-REE-sthay
to
be
kept
αὐτὸνautonaf-TONE
till
ἕωςheōsAY-ose

οὗhouoo
I
might
send
πέμψωpempsōPAME-psoh
him
αὐτὸνautonaf-TONE
to
πρὸςprosprose
Caesar.
ΚαίσαραkaisaraKAY-sa-ra


Tags அதற்குப் பவுல் தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்மென்று அபயமிட்டபோது நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான்
அப்போஸ்தலர் 25:21 Concordance அப்போஸ்தலர் 25:21 Interlinear அப்போஸ்தலர் 25:21 Image