Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 25:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 25 அப்போஸ்தலர் 25:9

அப்போஸ்தலர் 25:9
அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்குமுன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பெஸ்து யூதர்களுக்கு உதவிசெய்ய விரும்பி, பவுலைப் பார்த்து: நீ எருசலேமுக்குப்போய், அந்த இடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா? என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் பெஸ்து யூதர்களைத் திருப்திப்படுத்த நினைத்தான். எனவே அவன் பவுலை நோக்கி, “நீ எருசலேமுக்குப் போக விரும்புகிறாயா? இக்குற்றங்களுக்காக நான் அங்கு நீதி வழங்கவேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
பெஸ்து யூதரின் நல்லெண்ணத்தைப் பெற விரும்பிப் பவுலைப் பார்த்து, “நீர் எருசலேம் வந்து அங்கே இந்தக் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட விரும்புகிறீரா?” எனக் கேட்டார்.

Acts 25:8Acts 25Acts 25:10

King James Version (KJV)
But Festus, willing to do the Jews a pleasure, answered Paul, and said, Wilt thou go up to Jerusalem, and there be judged of these things before me?

American Standard Version (ASV)
But Festus, desiring to gain favor with the Jews, answered Paul and said, Wilt thou go up to Jerusalem, and there be judged of these things before me?

Bible in Basic English (BBE)
But Festus, desiring to get the approval of the Jews, said to Paul, Will you go up to Jerusalem, and be judged before me there in connection with these things?

Darby English Bible (DBY)
But Festus, desirous of obliging the Jews, to acquire their favour, answering Paul, said, Art thou willing to go up to Jerusalem, there to be judged before me concerning these things?

World English Bible (WEB)
But Festus, desiring to gain favor with the Jews, answered Paul and said, “Are you willing to go up to Jerusalem, and be judged by me there concerning these things?”

Young’s Literal Translation (YLT)
And Festus willing to lay on the Jews a favour, answering Paul, said, `Art thou willing, to Jerusalem having gone up, there concerning these things to be judged before me?’

அப்போஸ்தலர் Acts 25:9
அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்குமுன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.
But Festus, willing to do the Jews a pleasure, answered Paul, and said, Wilt thou go up to Jerusalem, and there be judged of these things before me?

But
hooh

ΦῆστοςphēstosFAY-stose
Festus,
δὲdethay
willing
τοῖςtoistoos
to
do
Ἰουδαίοιςioudaioisee-oo-THAY-oos
the
θέλωνthelōnTHAY-lone
Jews
χάρινcharinHA-reen
pleasure,
a
καταθέσθαιkatathesthaika-ta-THAY-sthay
answered
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES

τῷtoh
Paul,
ΠαύλῳpaulōPA-loh
and
said,
εἶπενeipenEE-pane
thou
Wilt
ΘέλειςtheleisTHAY-lees
go
up
εἰςeisees
to
Ἱεροσόλυμαhierosolymaee-ay-rose-OH-lyoo-ma
Jerusalem,
ἀναβὰςanabasah-na-VAHS
and
there
ἐκεῖekeiake-EE
judged
be
περὶperipay-REE
of
τούτωνtoutōnTOO-tone
these
things
κρίνεσθαιkrinesthaiKREE-nay-sthay
before
ἐπ'epape
me?
ἐμοῦemouay-MOO


Tags அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய் பவுலை நோக்கி நீ எருசலேமுக்குப் போய் அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்குமுன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்
அப்போஸ்தலர் 25:9 Concordance அப்போஸ்தலர் 25:9 Interlinear அப்போஸ்தலர் 25:9 Image