Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 26:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 26 அப்போஸ்தலர் 26:32

அப்போஸ்தலர் 26:32
அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.

Tamil Indian Revised Version
அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.

Tamil Easy Reading Version
அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவன் மட்டும் இராயரிடம் விண்ணப்பிக்காமலிருந்திருந்தால் அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்” என்றான்.

திருவிவிலியம்
அகிரிப்பா பெஸ்துவிடம், “இவர் சீசரே தம்மை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிராவிட்டால் இவரை விடுவித்திருக்கலாம்” என்று கூறினார்.

Acts 26:31Acts 26

King James Version (KJV)
Then said Agrippa unto Festus, This man might have been set at liberty, if he had not appealed unto Caesar.

American Standard Version (ASV)
And Agrippa said unto Festus, This man might have been set at liberty, if he had not appealed unto Caesar.

Bible in Basic English (BBE)
And Agrippa said to Festus, This man might have been made free, if he had not put his cause before Caesar.

Darby English Bible (DBY)
And Agrippa said to Festus, This man might have been let go if he had not appealed to Caesar.

World English Bible (WEB)
Agrippa said to Festus, “This man might have been set free if he had not appealed to Caesar.”

Young’s Literal Translation (YLT)
and Agrippa said to Festus, `This man might have been released if he had not appealed to Caesar.’

அப்போஸ்தலர் Acts 26:32
அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.
Then said Agrippa unto Festus, This man might have been set at liberty, if he had not appealed unto Caesar.

Then
Ἀγρίππαςagrippasah-GREEP-pahs
said
δὲdethay
Agrippa
τῷtoh
unto

ΦήστῳphēstōFAY-stoh
Festus,
ἔφηephēA-fay
This
Ἀπολελύσθαιapolelysthaiah-poh-lay-LYOO-sthay

ἐδύνατοedynatoay-THYOO-na-toh
man
hooh
might
ἄνθρωποςanthrōposAN-throh-pose
liberty,
at
set
been
have
οὗτοςhoutosOO-tose
if
εἰeiee
he
had
not
μὴmay
appealed
ἐπεκέκλητοepekeklētoape-ay-KAY-klay-toh
unto
Caesar.
ΚαίσαραkaisaraKAY-sa-ra


Tags அகிரிப்பா பெஸ்துவை நோக்கி இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால் இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்
அப்போஸ்தலர் 26:32 Concordance அப்போஸ்தலர் 26:32 Interlinear அப்போஸ்தலர் 26:32 Image