Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 26:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 26 அப்போஸ்தலர் 26:4

அப்போஸ்தலர் 26:4
நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திர`Ε்கிறார்கள்.

Tamil Indian Revised Version
நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆரம்பமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
“எனது முழு வாழ்க்கையைக் குறித்து எல்லா யூதர்களும் அறிந்திருக்கிறார்கள். முதலில் எனது சொந்த நாட்டில் நான் வாழ்ந்த வகையையும், பின்னர் எருசலேமில் வாழ்ந்த வகையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

திருவிவிலியம்
நான் இளமை முதல் என் இனத்தாரிடையே எருசலேமில் எப்படி வாழ்ந்து வந்தேன் என்பதை யூதரனைவரும் தொடக்கமுதல் அறிவர்.

Acts 26:3Acts 26Acts 26:5

King James Version (KJV)
My manner of life from my youth, which was at the first among mine own nation at Jerusalem, know all the Jews;

American Standard Version (ASV)
My manner of life then from my youth up, which was from the beginning among mine own nation and at Jerusalem, know all the Jews;

Bible in Basic English (BBE)
All the Jews have knowledge of my way of life from my early years, as it was from the start among my nation, and at Jerusalem;

Darby English Bible (DBY)
My manner of life then from my youth, which from its commencement was passed among my nation in Jerusalem, know all the Jews,

World English Bible (WEB)
“Indeed, all the Jews know my way of life from my youth up, which was from the beginning among my own nation and at Jerusalem;

Young’s Literal Translation (YLT)
`The manner of my life then, indeed, from youth — which from the beginning was among my nation, in Jerusalem — know do all the Jews,

அப்போஸ்தலர் Acts 26:4
நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திர`Ε்கிறார்கள்.
My manner of life from my youth, which was at the first among mine own nation at Jerusalem, know all the Jews;


Τὴνtēntane

μὲνmenmane
My
οὖνounoon

βίωσίνbiōsinVEE-oh-SEEN
life
of
manner
μουmoumoo

τὴνtēntane
from
ἐκekake
my
youth,
νεότητοςneotētosnay-OH-tay-tose
which
τὴνtēntane
was
ἀπ'apap
at
ἀρχῆςarchēsar-HASE
the
first
γενομένηνgenomenēngay-noh-MAY-nane
among
ἐνenane
mine
own
τῷtoh

ἔθνειethneiA-thnee
nation
μουmoumoo
at
ἔνenane
Jerusalem,
Ἱεροσολύμοιςhierosolymoisee-ay-rose-oh-LYOO-moos
know
ἴσασινisasinEE-sa-seen
all
πάντεςpantesPAHN-tase
the
οἱhoioo
Jews;
Ἰουδαῖοιioudaioiee-oo-THAY-oo


Tags நான் என் சிறுவயதுமுதற்கொண்டு எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால் ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திரΕ்கிறார்கள்
அப்போஸ்தலர் 26:4 Concordance அப்போஸ்தலர் 26:4 Interlinear அப்போஸ்தலர் 26:4 Image