அப்போஸ்தலர் 26:6
தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்.
Tamil Indian Revised Version
தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன்.
Tamil Easy Reading Version
தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நம்புவதால் இப்போது நான் விசாரணையிலிருக்கிறேன்.
திருவிவிலியம்
நம் மூதாதையருக்குக் கடவுள் அளித்த வாக்குறுதியை நான் எதிர்நோக்குவதால் தான் இப்போது விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளேன்.
King James Version (KJV)
And now I stand and am judged for the hope of the promise made of God, unto our fathers:
American Standard Version (ASV)
And now I stand `here’ to be judged for the hope of the promise made of God unto our fathers;
Bible in Basic English (BBE)
And now I am here to be judged because of the hope given by God’s word to our fathers;
Darby English Bible (DBY)
And now I stand to be judged because of the hope of the promise made by God to our fathers,
World English Bible (WEB)
Now I stand here to be judged for the hope of the promise made by God to our fathers,
Young’s Literal Translation (YLT)
and now for the hope of the promise made to the fathers by God, I have stood judged,
அப்போஸ்தலர் Acts 26:6
தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்.
And now I stand and am judged for the hope of the promise made of God, unto our fathers:
| And | καὶ | kai | kay |
| now | νῦν | nyn | nyoon |
| I stand | ἐπ' | ep | ape |
| judged am and | ἐλπίδι | elpidi | ale-PEE-thee |
| for | τῆς | tēs | tase |
| the hope | πρὸς | pros | prose |
| the of | τοὺς | tous | toos |
| promise | πατέρας | pateras | pa-TAY-rahs |
| made | ἐπαγγελίας | epangelias | ape-ang-gay-LEE-as |
| of | γενομένης | genomenēs | gay-noh-MAY-nase |
| ὑπὸ | hypo | yoo-POH | |
| God | τοῦ | tou | too |
| unto | θεοῦ | theou | thay-OO |
| our | ἕστηκα | hestēka | AY-stay-ka |
| fathers: | κρινόμενος | krinomenos | kree-NOH-may-nose |
Tags தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்
அப்போஸ்தலர் 26:6 Concordance அப்போஸ்தலர் 26:6 Interlinear அப்போஸ்தலர் 26:6 Image