அப்போஸ்தலர் 27:16
அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம்.
Tamil Indian Revised Version
அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் அருகில் போகும்போது வெகுநேரம் போராடி படகை கைப்பற்றினோம்.
Tamil Easy Reading Version
கிலவுதா என்னும் ஒரு சிறிய தீவின் கீழே சென்றோம். எங்களால் உயிர் மீட்கும் படகை வெளியே எடுக்கமுடிந்தது. ஆனால் அதை எடுப்பது மிகக் கடினமான செயலாக இருந்தது.
திருவிவிலியம்
கவுதா என்னும் சிறு தீவின் பாதுகாப்பான பகுதியில் கப்பல் செல்லும்போது கப்பலின் பின்னால் இணைக்கப்பட்டுள்ள படகை அரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்த முடிந்தது.
King James Version (KJV)
And running under a certain island which is called Clauda, we had much work to come by the boat:
American Standard Version (ASV)
And running under the lee of a small island called Cauda, we were able, with difficulty, to secure the boat:
Bible in Basic English (BBE)
And, sailing near the side of a small island named Cauda, we were able, though it was hard work, to make the ship’s boat safe:
Darby English Bible (DBY)
But running under the lee of a certain island called Clauda, we were with difficulty able to make ourselves masters of the boat;
World English Bible (WEB)
Running under the lee of a small island called Clauda, we were able, with difficulty, to secure the boat.
Young’s Literal Translation (YLT)
and having run under a certain little isle, called Clauda, we were hardly able to become masters of the boat,
அப்போஸ்தலர் Acts 27:16
அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம்.
And running under a certain island which is called Clauda, we had much work to come by the boat:
| And | νησίον | nēsion | nay-SEE-one |
| running under | δέ | de | thay |
| a certain | τι | ti | tee |
| island | ὑποδραμόντες | hypodramontes | yoo-poh-thra-MONE-tase |
| which is called | καλούμενον | kaloumenon | ka-LOO-may-none |
| Clauda, | Κλαύδην, | klaudēn | KLA-thane |
| much had we | μόλις | molis | MOH-lees |
| work | ἰσχύσαμεν | ischysamen | ee-SKYOO-sa-mane |
| to come by | περικρατεῖς | perikrateis | pay-ree-kra-TEES |
| γενέσθαι | genesthai | gay-NAY-sthay | |
| the | τῆς | tēs | tase |
| boat: | σκάφης | skaphēs | SKA-fase |
Tags அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம்
அப்போஸ்தலர் 27:16 Concordance அப்போஸ்தலர் 27:16 Interlinear அப்போஸ்தலர் 27:16 Image