Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 27:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 27 அப்போஸ்தலர் 27:41

அப்போஸ்தலர் 27:41
இருபுறமும் கடல் மோதிய ஒருஇடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று.

Tamil Indian Revised Version
இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலை நிறுத்தினார்கள்; முன்பகுதி ஊன்றி அசையாமலிருந்தது, பின் பாகங்கள் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோனது.

Tamil Easy Reading Version
கப்பலின் முன்பகுதி அதற்குள் நுழைந்து நின்றது. கப்பலால் அசைய முடியவில்லை. பெரும் அலைகள் வந்து கப்பலின் பின்பகுதியில் மோதி, கப்பலை உடைத்துவிட்டன.

திருவிவிலியம்
ஆனால், கப்பல் நீரடி மணல் திட்டையில் மோதியது. கப்பலின் முன் பகுதி புதைந்து அசையாமல் இருந்தது. பின்பகுதி அலைகளின் வேகத்தால் உடைந்து போயிற்று.

Acts 27:40Acts 27Acts 27:42

King James Version (KJV)
And falling into a place where two seas met, they ran the ship aground; and the forepart stuck fast, and remained unmoveable, but the hinder part was broken with the violence of the waves.

American Standard Version (ASV)
But lighting upon a place where two seas met, they ran the vessel aground; and the foreship struck and remained unmoveable, but the stern began to break up by the violence `of the waves’.

Bible in Basic English (BBE)
And coming to a point between two seas, they got the ship to land; and the front part was fixed in the sand and not able to be moved, but the back part was broken by the force of the waves.

Darby English Bible (DBY)
And falling into a place where two seas met they ran the ship aground, and the prow having stuck itself fast remained unmoved, but the stern was broken by the force of the waves.

World English Bible (WEB)
But coming to a place where two seas met, they ran the vessel aground. The bow struck and remained immovable, but the stern began to break up by the violence of the waves.

Young’s Literal Translation (YLT)
and having fallen into a place of two seas, they ran the ship aground, and the fore-part, indeed, having stuck fast, did remain immoveable, but the hinder-part was broken by the violence of the waves.

அப்போஸ்தலர் Acts 27:41
இருபுறமும் கடல் மோதிய ஒருஇடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று.
And falling into a place where two seas met, they ran the ship aground; and the forepart stuck fast, and remained unmoveable, but the hinder part was broken with the violence of the waves.

And
περιπεσόντεςperipesontespay-ree-pay-SONE-tase
falling
δὲdethay
into
εἰςeisees
a
place
τόπονtoponTOH-pone
met,
seas
two
where
διθάλασσονdithalassonthee-THA-lahs-sone
they
ran
aground;
ἐπώκειλανepōkeilanape-OH-kee-lahn
the
τὴνtēntane
ship
ναῦνnaunnan
and
καὶkaikay

ay
the
μὲνmenmane
forepart
πρῷραprōraPROH-ra
stuck
fast,
ἐρείσασαereisasaay-REE-sa-sa
and
remained
ἔμεινενemeinenA-mee-nane
unmoveable,
ἀσάλευτοςasaleutosah-SA-layf-tose
but
ay
the
hinder
δὲdethay
part
πρύμναprymnaPRYOOM-na
was
broken
ἐλύετοelyetoay-LYOO-ay-toh
with
ὑπὸhypoyoo-POH
the
τῆςtēstase
violence
βίαςbiasVEE-as
of
the
τῶνtōntone
waves.
κυμάτωνkymatōnkyoo-MA-tone


Tags இருபுறமும் கடல் மோதிய ஒருஇடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள் முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று
அப்போஸ்தலர் 27:41 Concordance அப்போஸ்தலர் 27:41 Interlinear அப்போஸ்தலர் 27:41 Image