Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 27:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 27 அப்போஸ்தலர் 27:44

அப்போஸ்தலர் 27:44
மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பலின் உடைந்த துண்டுகள்மேல் உட்கார்ந்து கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாக எல்லோரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
பிற மக்கள் மரப் பலகைகளையோ கப்பலின் உடைந்த பகுதிகளையோ பிடித்து நீந்தினர். இவ்வாறு எல்லா மக்களும் நிலத்தை அடைந்தனர். மக்களில் ஒருவரும் இறக்கவில்லை.

திருவிவிலியம்
மற்றவர்கள் பலகைகளையாவது கப்பலின் உடைந்த துண்டுகளையாவது பற்றிக் கொண்டு கரைசேரவும் ஆணை பிறப்பித்தார். இவ்வாறு எல்லாரும் பாதுகாப்பாய்க் கரை சேர்ந்தார்கள்.

Acts 27:43Acts 27

King James Version (KJV)
And the rest, some on boards, and some on broken pieces of the ship. And so it came to pass, that they escaped all safe to land.

American Standard Version (ASV)
and the rest, some on planks, and some on `other’ things from the ship. And so it came to pass, that they all escaped safe to the land.

Bible in Basic English (BBE)
And the rest, some on boards and some on things from the ship. And so it came about that they all got safe to land.

Darby English Bible (DBY)
and the rest, some on boards, some on some of the things [that came] from the ship; and thus it came to pass that all got safe to land.

World English Bible (WEB)
and the rest should follow, some on planks, and some on other things from the ship. So it happened that they all escaped safely to the land.

Young’s Literal Translation (YLT)
and the rest, some indeed upon boards, and some upon certain things of the ship; and thus it came to pass that all came safe unto the land.

அப்போஸ்தலர் Acts 27:44
மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.
And the rest, some on boards, and some on broken pieces of the ship. And so it came to pass, that they escaped all safe to land.

And
καὶkaikay
the
τοὺςtoustoos
rest,
λοιποὺςloipousloo-POOS

οὓςhousoos
some
μὲνmenmane
on
ἐπὶepiay-PEE
boards,
σανίσινsanisinsa-NEE-seen
and
οὓςhousoos
some
δὲdethay
on
ἐπίepiay-PEE
broken
pieces

τινωνtinōntee-none

τῶνtōntone
of
ἀπὸapoah-POH
the
τοῦtoutoo
ship.
πλοίουploiouPLOO-oo
And
καὶkaikay
so
οὕτωςhoutōsOO-tose
it
came
to
pass,
ἐγένετοegenetoay-GAY-nay-toh
safe
escaped
they
that
πάνταςpantasPAHN-tahs
all
διασωθῆναιdiasōthēnaithee-ah-soh-THAY-nay
to
ἐπὶepiay-PEE

τὴνtēntane
land.
γῆνgēngane


Tags மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும் சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான் இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்
அப்போஸ்தலர் 27:44 Concordance அப்போஸ்தலர் 27:44 Interlinear அப்போஸ்தலர் 27:44 Image