Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 28:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 28 அப்போஸ்தலர் 28:11

அப்போஸ்தலர் 28:11
மூன்றுமாதம் சென்றபின்பு, அந்த தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு,

Tamil Indian Revised Version
மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,

திருவிவிலியம்
மூன்று மாதங்களுக்குப்பிறகு குளிர் காலத்தில் அத்தீவில் ஒதுங்கியிருந்த ஒரு சிறிய கப்பலில் ஏறினோம். அதில் மிதுனச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அது அலக்சாந்தரியாவைச் சார்ந்தது.

Other Title
பவுல் உரோமையை அடைதல்

Acts 28:10Acts 28Acts 28:12

King James Version (KJV)
And after three months we departed in a ship of Alexandria, which had wintered in the isle, whose sign was Castor and Pollux.

American Standard Version (ASV)
And after three months we set sail in a ship of Alexandria which had wintered in the island, whose sign was The Twin Brothers.

Bible in Basic English (BBE)
And after three months we went to sea in a ship of Alexandria sailing under the sign of the Dioscuri, which had been at the island for the winter.

Darby English Bible (DBY)
And after three months we sailed in a ship which had wintered in the island, an Alexandrian, with [the] Dioscuri for its ensign.

World English Bible (WEB)
After three months, we set sail in a ship of Alexandria which had wintered in the island, whose sign was “The Twin Brothers.”

Young’s Literal Translation (YLT)
And after three months, we set sail in a ship (that had wintered in the isle) of Alexandria, with the sign Dioscuri,

அப்போஸ்தலர் Acts 28:11
மூன்றுமாதம் சென்றபின்பு, அந்த தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
And after three months we departed in a ship of Alexandria, which had wintered in the isle, whose sign was Castor and Pollux.

And
Μετὰmetamay-TA
after
δὲdethay
three
τρεῖςtreistrees
months
μῆναςmēnasMAY-nahs
we
departed
ἀνήχθημενanēchthēmenah-NAKE-thay-mane
in
ἐνenane
a
ship
πλοίῳploiōPLOO-oh
of
Alexandria,
παρακεχειμακότιparakecheimakotipa-ra-kay-hee-ma-KOH-tee
wintered
had
which
ἐνenane
in
τῇtay
the
νήσῳnēsōNAY-soh
isle,
Ἀλεξανδρίνῳalexandrinōah-lay-ksahn-THREE-noh
sign
whose
παρασήμῳparasēmōpa-ra-SAY-moh
was
Castor
and
Pollux.
Διοσκούροιςdioskouroisthee-oh-SKOO-roos


Tags மூன்றுமாதம் சென்றபின்பு அந்த தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு
அப்போஸ்தலர் 28:11 Concordance அப்போஸ்தலர் 28:11 Interlinear அப்போஸ்தலர் 28:11 Image