அப்போஸ்தலர் 28:12
சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.
Tamil Indian Revised Version
சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
Tamil Easy Reading Version
சிராகூஸ் நகரில் நாங்கள் கப்பலை நிறுத்தினோம். மூன்று நாட்கள் சிராகூஸில் தங்கியிருந்து பின் புறப்பட்டோம்.
திருவிவிலியம்
நாங்கள் சிரக் கூசா துறைமுகத்தை அடைந்து அங்கு மூன்று நாள் தங்கியிருந்தோம்.
King James Version (KJV)
And landing at Syracuse, we tarried there three days.
American Standard Version (ASV)
And touching at Syracuse, we tarried there three days.
Bible in Basic English (BBE)
And going into the harbour at Syracuse, we were waiting there for three days.
Darby English Bible (DBY)
And having come to Syracuse we remained three days.
World English Bible (WEB)
Touching at Syracuse, we stayed there three days.
Young’s Literal Translation (YLT)
and having landed at Syracuse, we remained three days,
அப்போஸ்தலர் Acts 28:12
சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.
And landing at Syracuse, we tarried there three days.
| And | καὶ | kai | kay |
| landing | καταχθέντες | katachthentes | ka-tahk-THANE-tase |
| at | εἰς | eis | ees |
| Syracuse, | Συρακούσας | syrakousas | syoo-ra-KOO-sahs |
| we tarried | ἐπεμείναμεν | epemeinamen | ape-ay-MEE-na-mane |
| there three | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
| days. | τρεῖς | treis | trees |
Tags சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து அங்கே மூன்றுநாள் தங்கினோம்
அப்போஸ்தலர் 28:12 Concordance அப்போஸ்தலர் 28:12 Interlinear அப்போஸ்தலர் 28:12 Image