அப்போஸ்தலர் 28:18
அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ரோமர்கள் என்னை விசாரித்தார்கள். ஆனால் நான் கொல்லப்படுவதற்கு ஏதுவான எந்தக் காரணத்தையும் என்னிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் என்னை விடுதலை செய்ய விரும்பினர்.
திருவிவிலியம்
அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள்.
King James Version (KJV)
Who, when they had examined me, would have let me go, because there was no cause of death in me.
American Standard Version (ASV)
who, when they had examined me, desired to set me at liberty, because there was no cause of death in me.
Bible in Basic English (BBE)
Who, when they had put questions to me, were ready to let me go free, because there was no cause of death in me.
Darby English Bible (DBY)
who having examined me were minded to let me go, because there was nothing worthy of death in me.
World English Bible (WEB)
who, when they had examined me, desired to set me free, because there was no cause of death in me.
Young’s Literal Translation (YLT)
who, having examined me, were wishing to release `me’, because of their being no cause of death in me,
அப்போஸ்தலர் Acts 28:18
அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
Who, when they had examined me, would have let me go, because there was no cause of death in me.
| Who, | οἵτινες | hoitines | OO-tee-nase |
| when they had examined | ἀνακρίναντές | anakrinantes | ah-na-KREE-nahn-TASE |
| me, | με | me | may |
| would have | ἐβούλοντο | eboulonto | ay-VOO-lone-toh |
| go, let | ἀπολῦσαι | apolysai | ah-poh-LYOO-say |
| me because | διὰ | dia | thee-AH |
| there was | τὸ | to | toh |
| μηδεμίαν | mēdemian | may-thay-MEE-an | |
| no | αἰτίαν | aitian | ay-TEE-an |
| cause | θανάτου | thanatou | tha-NA-too |
| of death | ὑπάρχειν | hyparchein | yoo-PAHR-heen |
| in | ἐν | en | ane |
| me. | ἐμοί· | emoi | ay-MOO |
Tags அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால் என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்
அப்போஸ்தலர் 28:18 Concordance அப்போஸ்தலர் 28:18 Interlinear அப்போஸ்தலர் 28:18 Image