Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 28:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 28 அப்போஸ்தலர் 28:21

அப்போஸ்தலர் 28:21
அதற்கு அவர்கள் உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.

Tamil Easy Reading Version
யூதர்கள் பவுலுக்குப் பதிலாக, “நாங்கள் உன்னைக் குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதையும் பெறவில்லை. அங்கிருந்து பயணம் செய்த எந்த யூத சகோதரரும் உன்னைக் குறித்து செய்தி கொண்டுவரவோ, உன்னைப் பற்றித் தவறாக எதையும் கூறவோ இல்லை.

திருவிவிலியம்
அவர்கள் அவரை நோக்கி, “உம்மைக் குறித்து எங்களுக்கு யூதேயாவிலிருந்து கடிதமொன்றும் வரவில்லை. மேலும், இங்கு வந்த சகோதரருள் எவரும் உம்மைக் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை; தீயது எதுவும் பேசவுமில்லை.

Acts 28:20Acts 28Acts 28:22

King James Version (KJV)
And they said unto him, We neither received letters out of Judaea concerning thee, neither any of the brethren that came shewed or spake any harm of thee.

American Standard Version (ASV)
And they said unto him, We neither received letters from Judaea concerning thee, nor did any of the brethren come hither and report or speak any harm of thee.

Bible in Basic English (BBE)
And they said to him, We have not had letters from Judaea about you, and no one of the brothers has come to us here to give an account or say any evil about you.

Darby English Bible (DBY)
And they said to him, For our part, we have neither received letters from Judaea concerning thee, nor has any one of the brethren who has arrived reported or said anything evil concerning thee.

World English Bible (WEB)
They said to him, “We neither received letters from Judea concerning you, nor did any of the brothers come here and report or speak any evil of you.

Young’s Literal Translation (YLT)
And they said unto him, `We did neither receive letters concerning thee from Judea, nor did any one who came of the brethren declare or speak any evil concerning thee,

அப்போஸ்தலர் Acts 28:21
அதற்கு அவர்கள் உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.
And they said unto him, We neither received letters out of Judaea concerning thee, neither any of the brethren that came shewed or spake any harm of thee.

And
οἱhoioo
they
δὲdethay
said
πρὸςprosprose
unto
αὐτὸνautonaf-TONE
him,
εἶπον,eiponEE-pone
We
Ἡμεῖςhēmeisay-MEES
neither
οὔτεouteOO-tay
received
γράμματαgrammataGRAHM-ma-ta
letters
περὶperipay-REE
out
σοῦsousoo
of

ἐδεξάμεθαedexamethaay-thay-KSA-may-tha
Judaea
ἀπὸapoah-POH
concerning
τῆςtēstase
thee,
Ἰουδαίαςioudaiasee-oo-THAY-as
neither
οὔτεouteOO-tay
any
παραγενόμενόςparagenomenospa-ra-gay-NOH-may-NOSE
of
the
τιςtistees
brethren
τῶνtōntone
that
came
ἀδελφῶνadelphōnah-thale-FONE
shewed
ἀπήγγειλενapēngeilenah-PAYNG-gee-lane
or
ēay
spake
ἐλάλησένelalēsenay-LA-lay-SANE
any
τιtitee
harm
περὶperipay-REE
of
σοῦsousoo
thee.
πονηρόνponēronpoh-nay-RONE


Tags அதற்கு அவர்கள் உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை அதைப்பற்றிப் பேசினதுமில்லை
அப்போஸ்தலர் 28:21 Concordance அப்போஸ்தலர் 28:21 Interlinear அப்போஸ்தலர் 28:21 Image