Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 28:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 28 அப்போஸ்தலர் 28:25

அப்போஸ்தலர் 28:25
இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது:

Tamil Indian Revised Version
இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது:

Tamil Easy Reading Version
அவர்களிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யூதர்கள் புறப்படுவதற்குத் தயாராக இருந்தனர். ஆனால் பவுல் அவர்களுக்கு வேறொரு செய்தியையும் சொல்லியனுப்பினான்: “பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உங்கள் முன்னோருக்கு உண்மையைக் கூறினார். அவர்,

திருவிவிலியம்
இப்படி அவர்கள், தங்களிடையே மன வேற்றுமை கொண்டவர்களாய்க் கலைந்து செல்லும்போது பவுல் அவர்களிடம் ஒன்று கூறினார்; “நம் மூதாதையருக்கு இறைவாக்கினர் எசாயா மூலம் தூய ஆவியார் பின்வருபவற்றைப் பொருத்தமாகக் கூறியுள்ளார்;

Acts 28:24Acts 28Acts 28:26

King James Version (KJV)
And when they agreed not among themselves, they departed, after that Paul had spoken one word, Well spake the Holy Ghost by Esaias the prophet unto our fathers,

American Standard Version (ASV)
And when they agreed not among themselves, they departed after that Paul had spoken one word, Well spake the Holy Spirit through Isaiah the prophet unto your fathers,

Bible in Basic English (BBE)
And they went away, for there was a division among them after Paul had said this one thing: Well did the Holy Spirit say by the prophet Isaiah to your fathers,

Darby English Bible (DBY)
And being disagreed among themselves they left; Paul having spoken one word, Well spoke the Holy Spirit through Esaias the prophet to our fathers,

World English Bible (WEB)
When they didn’t agree among themselves, they departed after Paul had spoken one word, “The Holy Spirit spoke rightly through Isaiah, the prophet, to our fathers,

Young’s Literal Translation (YLT)
And not being agreed with one another, they were going away, Paul having spoken one word — `Well did the Holy Spirit speak through Isaiah the prophet unto our fathers,

அப்போஸ்தலர் Acts 28:25
இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது:
And when they agreed not among themselves, they departed, after that Paul had spoken one word, Well spake the Holy Ghost by Esaias the prophet unto our fathers,

And
ἀσύμφωνοιasymphōnoiah-SYOOM-foh-noo
when
they
agreed
not
δὲdethay

ὄντεςontesONE-tase
among
πρὸςprosprose
themselves,
ἀλλήλουςallēlousal-LAY-loos
departed,
they
ἀπελύοντοapelyontoah-pay-LYOO-one-toh
after
that
εἰπόντοςeipontosee-PONE-tose
Paul
τοῦtoutoo
had
spoken
ΠαύλουpaulouPA-loo
one
ῥῆμαrhēmaRAY-ma
word,
ἓνhenane

ὅτιhotiOH-tee
Well
Καλῶςkalōska-LOSE
spake
τὸtotoh
the
πνεῦμαpneumaPNAVE-ma
Holy
τὸtotoh
Ghost

ἅγιονhagionA-gee-one

ἐλάλησενelalēsenay-LA-lay-sane
by
διὰdiathee-AH
Esaias
Ἠσαΐουēsaiouay-sa-EE-oo
the
τοῦtoutoo
prophet
προφήτουprophētouproh-FAY-too
unto
πρὸςprosprose
our
τοὺςtoustoos

πατέραςpateraspa-TAY-rahs
fathers,
ἡμῶνhēmōnay-MONE


Tags இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து புறப்பட்டுப்போகையில் பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது
அப்போஸ்தலர் 28:25 Concordance அப்போஸ்தலர் 28:25 Interlinear அப்போஸ்தலர் 28:25 Image