அப்போஸ்தலர் 28:6
அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
பவுல் சரீரம் வீங்கக் கூடும், அல்லது அவன் இறந்துவிடக்கூடும் என்று மக்கள் எண்ணினர். மக்கள் காத்திருந்து நீண்ட நேரம் பவுலைக் கண்காணித்தனர். ஆனால் அவனுக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. எனவே பவுலைக் குறித்த தங்கள் கருத்தை அவர்கள் மாற்றிக்கொண்டனர். அவர்கள் “அவன் ஒரு தேவன்” என்றனர்.
திருவிவிலியம்
அவருக்கு வீக்கம் ஏற்படப் போகிறது அல்லது திடீரெனச் செத்து விழப்போகிறார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அவருக்குத் தீங்கு எதுவும் ஏற்படாததைக் கண்டு தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள்; அவர் ஒரு தெய்வம் என்று சொல்லத் தொடங்கினார்கள்.
King James Version (KJV)
Howbeit they looked when he should have swollen, or fallen down dead suddenly: but after they had looked a great while, and saw no harm come to him, they changed their minds, and said that he was a god.
American Standard Version (ASV)
But they expected that he would have swollen, or fallen down dead suddenly: but when they were long in expectation and beheld nothing amiss came to him, they changed their minds, and said that he was a god.
Bible in Basic English (BBE)
But they had the idea that they would see him becoming ill, or suddenly falling down dead; but after waiting a long time, and seeing that no damage came to him, changing their opinion, they said he was a god.
Darby English Bible (DBY)
But *they* expected that he would have swollen or fallen down suddenly dead. But when they had expected a long time and saw nothing unusual happen to him, changing their opinion, they said he was a god.
World English Bible (WEB)
But they expected that he would have swollen or fallen down dead suddenly, but when they watched for a long time and saw nothing bad happen to him, they changed their minds, and said that he was a god.
Young’s Literal Translation (YLT)
and they were expecting him to be about to be inflamed, or to fall down suddenly dead, and they, expecting `it’ a long time, and seeing nothing uncommon happening to him, changing `their’ minds, said he was a god.
அப்போஸ்தலர் Acts 28:6
அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.
Howbeit they looked when he should have swollen, or fallen down dead suddenly: but after they had looked a great while, and saw no harm come to him, they changed their minds, and said that he was a god.
| Howbeit | οἱ | hoi | oo |
| they | δὲ | de | thay |
| looked | προσεδόκων | prosedokōn | prose-ay-THOH-kone |
| when he | αὐτὸν | auton | af-TONE |
| should | μέλλειν | mellein | MALE-leen |
| have swollen, | πίμπρασθαι | pimprasthai | PEEM-pra-sthay |
| or | ἢ | ē | ay |
| down fallen | καταπίπτειν | katapiptein | ka-ta-PEE-pteen |
| dead | ἄφνω | aphnō | AH-fnoh |
| suddenly: | νεκρόν | nekron | nay-KRONE |
| but | ἐπὶ | epi | ay-PEE |
| after | πολὺ | poly | poh-LYOO |
| they | δὲ | de | thay |
| had looked | αὐτῶν | autōn | af-TONE |
| while, great a | προσδοκώντων | prosdokōntōn | prose-thoh-KONE-tone |
| and | καὶ | kai | kay |
| saw | θεωρούντων | theōrountōn | thay-oh-ROON-tone |
| no | μηδὲν | mēden | may-THANE |
| harm | ἄτοπον | atopon | AH-toh-pone |
| come | εἰς | eis | ees |
| to | αὐτὸν | auton | af-TONE |
| him, | γινόμενον | ginomenon | gee-NOH-may-none |
| minds, their changed they | μεταβαλλόμενοι | metaballomenoi | may-ta-vahl-LOH-may-noo |
| and said that | ἔλεγον | elegon | A-lay-gone |
| he | θεόν | theon | thay-ONE |
| was | αὐτὸν | auton | af-TONE |
| a god. | εἶναι | einai | EE-nay |
Tags அவனுக்கு வீக்கங்கண்டு அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள் நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும் ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது வேறு சிந்தையாகி இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்
அப்போஸ்தலர் 28:6 Concordance அப்போஸ்தலர் 28:6 Interlinear அப்போஸ்தலர் 28:6 Image