அப்போஸ்தலர் 4:15
அப்பொழுது அவர்களை ஆலோசனை சங்கத்தை விட்டுப் போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
Tamil Easy Reading Version
அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
திருவிவிலியம்
எனவே, அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தைவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள்.
King James Version (KJV)
But when they had commanded them to go aside out of the council, they conferred among themselves,
American Standard Version (ASV)
But when they had commanded them to go aside out of the council, they conferred among themselves,
Bible in Basic English (BBE)
But when they had given them orders to go out of the Sanhedrin, they had a discussion among themselves,
Darby English Bible (DBY)
but having commanded them to go out of the council they conferred with one another,
World English Bible (WEB)
But when they had commanded them to go aside out of the council, they conferred among themselves,
Young’s Literal Translation (YLT)
and having commanded them to go away out of the sanhedrim, they took counsel with one another,
அப்போஸ்தலர் Acts 4:15
அப்பொழுது அவர்களை ஆலோசனை சங்கத்தை விட்டுப் போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
But when they had commanded them to go aside out of the council, they conferred among themselves,
| But | κελεύσαντες | keleusantes | kay-LAYF-sahn-tase |
| when they had commanded | δὲ | de | thay |
| them | αὐτοὺς | autous | af-TOOS |
| aside go to | ἔξω | exō | AYKS-oh |
| out of | τοῦ | tou | too |
| the | συνεδρίου | synedriou | syoon-ay-THREE-oo |
| council, | ἀπελθεῖν | apelthein | ah-pale-THEEN |
| they conferred | συνέβαλον | synebalon | syoon-A-va-lone |
| among | πρὸς | pros | prose |
| themselves, | ἀλλήλους | allēlous | al-LAY-loos |
Tags அப்பொழுது அவர்களை ஆலோசனை சங்கத்தை விட்டுப் போகும்படி கட்டளையிட்டு தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு
அப்போஸ்தலர் 4:15 Concordance அப்போஸ்தலர் 4:15 Interlinear அப்போஸ்தலர் 4:15 Image