Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 4:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 4 அப்போஸ்தலர் 4:16

அப்போஸ்தலர் 4:16
இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிற வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.

Tamil Indian Revised Version
இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.

Tamil Easy Reading Version
அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது.

திருவிவிலியம்
“நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது.

Acts 4:15Acts 4Acts 4:17

King James Version (KJV)
Saying, What shall we do to these men? for that indeed a notable miracle hath been done by them is manifest to all them that dwell in Jerusalem; and we cannot deny it.

American Standard Version (ASV)
saying, What shall we do to these men? for that indeed a notable miracle hath been wrought through them, is manifest to all that dwell in Jerusalem; and we cannot deny it.

Bible in Basic English (BBE)
Saying, What are we to do with these men? for certainly it is clear to all who are living in Jerusalem that a most important sign has been done by them, and it is not possible to say that it is not so.

Darby English Bible (DBY)
saying, What shall we do to these men? for that indeed an evident sign has come to pass through their means is manifest to all that inhabit Jerusalem, and we cannot deny it.

World English Bible (WEB)
saying, “What shall we do to these men? Because indeed a notable miracle has been done through them, as can be plainly seen by all who dwell in Jerusalem, and we can’t deny it.

Young’s Literal Translation (YLT)
saying, `What shall we do to these men? because that, indeed, a notable sign hath been done through them, to all those dwelling in Jerusalem `is’ manifest, and we are not able to deny `it’;

அப்போஸ்தலர் Acts 4:16
இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிற வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
Saying, What shall we do to these men? for that indeed a notable miracle hath been done by them is manifest to all them that dwell in Jerusalem; and we cannot deny it.

Saying,
λέγοντεςlegontesLAY-gone-tase
What
Τίtitee
shall
we
do
ποιήσομενpoiēsomenpoo-A-soh-mane
to

τοῖςtoistoos
these
ἀνθρώποιςanthrōpoisan-THROH-poos
men?
τούτοιςtoutoisTOO-toos
for
ὅτιhotiOH-tee
that
μὲνmenmane
indeed
γὰρgargahr
a
notable
γνωστὸνgnōstongnoh-STONE
miracle
σημεῖονsēmeionsay-MEE-one
done
been
hath
γέγονενgegonenGAY-goh-nane
by
δι'dithee
them
αὐτῶνautōnaf-TONE
is
manifest
πᾶσινpasinPA-seen
to
all
τοῖςtoistoos
them
that
κατοικοῦσινkatoikousinka-too-KOO-seen
dwell
Ἰερουσαλὴμierousalēmee-ay-roo-sa-LAME
in
Jerusalem;
φανερόνphaneronfa-nay-RONE
and
καὶkaikay
we
cannot
οὐouoo

δυνάμεθαdynamethathyoo-NA-may-tha
deny
ἀρνήσασθαι·arnēsasthaiar-NAY-sa-sthay


Tags இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம் எருசலேமில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிற வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது
அப்போஸ்தலர் 4:16 Concordance அப்போஸ்தலர் 4:16 Interlinear அப்போஸ்தலர் 4:16 Image