அப்போஸ்தலர் 4:37
தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
Tamil Indian Revised Version
தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
Tamil Easy Reading Version
அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.
திருவிவிலியம்
அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.
King James Version (KJV)
Having land, sold it, and brought the money, and laid it at the apostles’ feet.
American Standard Version (ASV)
having a field, sold it, and brought the money and laid it at the apostles’ feet.
Bible in Basic English (BBE)
Having a field, got money for it and put the money at the feet of the Apostles.
Darby English Bible (DBY)
being possessed of land, having sold [it], brought the money and laid it at the feet of the apostles.
World English Bible (WEB)
having a field, sold it, and brought the money and laid it at the apostles’ feet.
Young’s Literal Translation (YLT)
a field being his, having sold `it’, brought the money and laid `it’ at the feet of the apostles.
அப்போஸ்தலர் Acts 4:37
தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
Having land, sold it, and brought the money, and laid it at the apostles' feet.
| Having | ὑπάρχοντος | hyparchontos | yoo-PAHR-hone-tose |
| αὐτῷ | autō | af-TOH | |
| land, | ἀγροῦ | agrou | ah-GROO |
| sold | πωλήσας | pōlēsas | poh-LAY-sahs |
| it, and brought | ἤνεγκεν | ēnenken | A-nayng-kane |
| the | τὸ | to | toh |
| money, | χρῆμα | chrēma | HRAY-ma |
| and | καὶ | kai | kay |
| laid | ἔθηκεν | ethēken | A-thay-kane |
| it at | παρά | para | pa-RA |
| the | τοὺς | tous | toos |
| apostles' | πόδας | podas | POH-thahs |
| τῶν | tōn | tone | |
| feet. | ἀποστόλων | apostolōn | ah-poh-STOH-lone |
Tags தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று அதின் கிரயத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்
அப்போஸ்தலர் 4:37 Concordance அப்போஸ்தலர் 4:37 Interlinear அப்போஸ்தலர் 4:37 Image