அப்போஸ்தலர் 5:11
சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
Tamil Indian Revised Version
சபையாரெல்லோருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற எல்லோருக்கும், மிகுந்த பயமுண்டானது.
Tamil Easy Reading Version
விசுவாசிகளனைவரும், இந்தக் காரியங்களைக் குறித்துக் கேட்ட பிற மக்களும் பயத்தால் நிரம்பினர்.
திருவிவிலியம்
திருச்சபையார் யாவரையும், இதைக் கேள்வியுற்ற அனைவரையுமே பேரச்சம் ஆட்கொண்டது.
King James Version (KJV)
And great fear came upon all the church, and upon as many as heard these things.
American Standard Version (ASV)
And great fear came upon the whole church, and upon all that heard these things.
Bible in Basic English (BBE)
Then great fear came on all the church and on all who had knowledge of these things.
Darby English Bible (DBY)
And great fear came upon all the assembly, and upon all who heard these things.
World English Bible (WEB)
Great fear came on the whole assembly, and on all who heard these things.
Young’s Literal Translation (YLT)
and great fear came upon all the assembly, and upon all who heard these things.
அப்போஸ்தலர் Acts 5:11
சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
And great fear came upon all the church, and upon as many as heard these things.
| And | καὶ | kai | kay |
| great | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
| fear | φόβος | phobos | FOH-vose |
| came | μέγας | megas | MAY-gahs |
| upon | ἐφ' | eph | afe |
| all | ὅλην | holēn | OH-lane |
| the | τὴν | tēn | tane |
| church, | ἐκκλησίαν | ekklēsian | ake-klay-SEE-an |
| and | καὶ | kai | kay |
| upon | ἐπὶ | epi | ay-PEE |
| as many as | πάντας | pantas | PAHN-tahs |
| τοὺς | tous | toos | |
| heard | ἀκούοντας | akouontas | ah-KOO-one-tahs |
| these things. | ταῦτα | tauta | TAF-ta |
Tags சபையாரெல்லாருக்கும் இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று
அப்போஸ்தலர் 5:11 Concordance அப்போஸ்தலர் 5:11 Interlinear அப்போஸ்தலர் 5:11 Image