Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 5:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 5 அப்போஸ்தலர் 5:3

அப்போஸ்தலர் 5:3
பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன

Tamil Indian Revised Version
பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?

Tamil Easy Reading Version
பேதுரு “அனனியாவே, சாத்தான் உனது இருதயத்தை ஆள ஏன் அனுமதித்தாய்? நீ பொய் கூறி, பரிசுத்த ஆவியை ஏமாற்ற முயன்றாய். நீ உனது நிலத்தை விற்றாய். ஆனால் பணத்தில் ஒரு பகுதியை ஏன் உனக்காக வைத்துக்கொண்டாய்?

திருவிவிலியம்
அப்பொழுது பேதுரு, “அனனியா, நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்?

Acts 5:2Acts 5Acts 5:4

King James Version (KJV)
But Peter said, Ananias, why hath Satan filled thine heart to lie to the Holy Ghost, and to keep back part of the price of the land?

American Standard Version (ASV)
But Peter said, Ananias, why hath Satan filled thy heart to lie to the Holy Spirit, and to keep back `part’ of the price of the land?

Bible in Basic English (BBE)
But Peter said, Ananias, why has the Evil One put it into your heart to be false to the Holy Spirit, and to keep back part of the price of the land?

Darby English Bible (DBY)
But Peter said, Ananias, why has Satan filled thy heart that thou shouldest lie to the Holy Spirit, and put aside for thyself a part of the price of the estate?

World English Bible (WEB)
But Peter said, “Ananias, why has Satan filled your heart to lie to the Holy Spirit, and to keep back part of the price of the land?

Young’s Literal Translation (YLT)
And Peter said, `Ananias, wherefore did the Adversary fill thy heart, for thee to lie to the Holy Spirit, and to keep back of the price of the place?

அப்போஸ்தலர் Acts 5:3
பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன
But Peter said, Ananias, why hath Satan filled thine heart to lie to the Holy Ghost, and to keep back part of the price of the land?

But
εἶπενeipenEE-pane
Peter
δὲdethay
said,
ΠέτροςpetrosPAY-trose
Ananias,
Ἁνανίαhananiaa-na-NEE-ah
why
διατίdiatithee-ah-TEE
hath
Satan
ἐπλήρωσενeplērōsenay-PLAY-roh-sane
filled
hooh
thine
Σατανᾶςsatanassa-ta-NAHS
heart
τὴνtēntane
to
lie
καρδίανkardiankahr-THEE-an

σουsousoo
the
to
ψεύσασθαίpseusasthaiPSAYF-sa-STHAY

σεsesay
Holy
τὸtotoh
Ghost,
πνεῦμαpneumaPNAVE-ma
and
τὸtotoh
back
keep
to
ἅγιονhagionA-gee-one
part
of
καὶkaikay
the
νοσφίσασθαιnosphisasthainoh-SFEE-sa-sthay
price
ἀπὸapoah-POH
of
the
τῆςtēstase
land?
τιμῆςtimēstee-MASE
τοῦtoutoo
χωρίουchōriouhoh-REE-oo


Tags பேதுரு அவனை நோக்கி அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன
அப்போஸ்தலர் 5:3 Concordance அப்போஸ்தலர் 5:3 Interlinear அப்போஸ்தலர் 5:3 Image