Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 5:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 5 அப்போஸ்தலர் 5:35

அப்போஸ்தலர் 5:35
சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

Tamil Indian Revised Version
சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

Tamil Easy Reading Version
பின் அவர் அங்கிருந்தோரை நோக்கி, “இஸ்ரவேலின் மனிதர்களே, இம்மனிதருக்கெதிராகச் செயல்படுமாறு நீங்கள் வகுக்கும் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள்!

திருவிவிலியம்
அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.

Acts 5:34Acts 5Acts 5:36

King James Version (KJV)
And said unto them, Ye men of Israel, take heed to yourselves what ye intend to do as touching these men.

American Standard Version (ASV)
And he said unto them, Ye men of Israel, take heed to yourselves as touching these men, what ye are about to do.

Bible in Basic English (BBE)
And he said to them, Men of Israel, take care what you do about these men.

Darby English Bible (DBY)
and said to them, Men of Israel, take heed to yourselves as regards these men what ye are going to do;

World English Bible (WEB)
He said to them, “You men of Israel, be careful concerning these men, what you are about to do.

Young’s Literal Translation (YLT)
and said unto them, `Men, Israelites, take heed to yourselves about these men, what ye are about to do,

அப்போஸ்தலர் Acts 5:35
சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
And said unto them, Ye men of Israel, take heed to yourselves what ye intend to do as touching these men.

And
εἶπένeipenEE-PANE
said
τεtetay
unto
πρὸςprosprose
them,
αὐτούςautousaf-TOOS
men
Ye
ἌνδρεςandresAN-thrase
of
Israel,
Ἰσραηλῖταιisraēlitaiees-ra-ay-LEE-tay
take
heed
προσέχετεprosecheteprose-A-hay-tay
yourselves
to
ἑαυτοῖςheautoisay-af-TOOS
what
ἐπὶepiay-PEE
ye
intend
τοῖςtoistoos
do
to
ἀνθρώποιςanthrōpoisan-THROH-poos
as
touching
τούτοιςtoutoisTOO-toos
these
τίtitee

μέλλετεmelleteMALE-lay-tay
men.
πράσσεινprasseinPRAHS-seen


Tags சங்கத்தாரை நோக்கி இஸ்ரவேலரே இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
அப்போஸ்தலர் 5:35 Concordance அப்போஸ்தலர் 5:35 Interlinear அப்போஸ்தலர் 5:35 Image