Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 7:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 7 அப்போஸ்தலர் 7:12

அப்போஸ்தலர் 7:12
அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.

Tamil Easy Reading Version
“ஆனால் எகிப்தில் உணவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதை யாக்கோபு கேள்விப்பட்டார். எனவே அவர் நமது தந்தையரை அங்கு அனுப்பினார். (இது எகிப்துக்கு அவர்களின் முதற்பயணமாயிருந்தது.)

திருவிவிலியம்
அப்போது யாக்கோபு எகிப்து நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு, முதன்முறையாக நம் மூதாதையரை அங்கு அனுப்பி வைத்தார்.

Acts 7:11Acts 7Acts 7:13

King James Version (KJV)
But when Jacob heard that there was corn in Egypt, he sent out our fathers first.

American Standard Version (ASV)
But when Jacob heard that there was grain in Egypt, he sent forth our fathers the first time.

Bible in Basic English (BBE)
But Jacob, hearing that there was grain in Egypt, sent out our fathers the first time.

Darby English Bible (DBY)
But Jacob, having heard of there being corn in Egypt, sent out our fathers first;

World English Bible (WEB)
But when Jacob heard that there was grain in Egypt, he sent out our fathers the first time.

Young’s Literal Translation (YLT)
and Jacob having heard that there was corn in Egypt, sent forth our fathers a first time;

அப்போஸ்தலர் Acts 7:12
அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்.
But when Jacob heard that there was corn in Egypt, he sent out our fathers first.

But
ἀκούσαςakousasah-KOO-sahs
when
Jacob
δὲdethay
heard
Ἰακὼβiakōbee-ah-KOVE
that
there
was
ὄνταontaONE-ta
corn
σῖτάsitaSEE-TA
in
ἐνenane
Egypt,
Αἰγύπτῳaigyptōay-GYOO-ptoh
he
sent
out
ἐξαπέστειλενexapesteilenayks-ah-PAY-stee-lane
our
τοὺςtoustoos

πατέραςpateraspa-TAY-rahs
fathers
ἡμῶνhēmōnay-MONE
first.
πρῶτον·prōtonPROH-tone


Tags அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான்
அப்போஸ்தலர் 7:12 Concordance அப்போஸ்தலர் 7:12 Interlinear அப்போஸ்தலர் 7:12 Image