Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 7:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 7 அப்போஸ்தலர் 7:29

அப்போஸ்தலர் 7:29
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.

Tamil Indian Revised Version
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவன் இவ்வாறு கூறுவதைக் கேட்ட மோசே எகிப்தை விட்டுச் சென்றார். மீதியானில் வாழும்படியாகச் சென்றார். அவர் அங்கு அந்நியனாக இருந்தார். மீதியானில் இருந்தபோது, மோசேக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

திருவிவிலியம்
இதைக் கேட்ட மோசே அங்கிருந்து தப்பி, மிதியான் நாட்டுக்குச் சென்று அந்நியராக வாழ்ந்து வந்தார். அங்கு அவருக்கு மைந்தர் இருவர் பிறந்தனர்.

Acts 7:28Acts 7Acts 7:30

King James Version (KJV)
Then fled Moses at this saying, and was a stranger in the land of Madian, where he begat two sons.

American Standard Version (ASV)
And Moses fled at this saying, and became a sojourner in the land of Midian, where he begat two sons.

Bible in Basic English (BBE)
And at these words, Moses went in flight to the land of Midian, and was living there for a time, and had two sons.

Darby English Bible (DBY)
And Moses fled at this saying, and became a sojourner in the land of Madiam, where he begat two sons.

World English Bible (WEB)
Moses fled at this saying, and became a stranger in the land of Midian, where he became the father of two sons.

Young’s Literal Translation (YLT)
`And Moses fled at this word, and became a sojourner in the land of Midian, where he begat two sons,

அப்போஸ்தலர் Acts 7:29
இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
Then fled Moses at this saying, and was a stranger in the land of Madian, where he begat two sons.

Then
ἔφυγενephygenA-fyoo-gane
fled
δὲdethay
Moses
Μωσῆςmōsēsmoh-SASE
at
ἐνenane
this
τῷtoh

λόγῳlogōLOH-goh
saying,
τούτῳtoutōTOO-toh
and
καὶkaikay
was
ἐγένετοegenetoay-GAY-nay-toh
stranger
a
πάροικοςparoikosPA-roo-kose
in
ἐνenane
the
land
γῇgay
Madian,
of
Μαδιάμmadiamma-thee-AM
where
οὗhouoo
he
begat
ἐγέννησενegennēsenay-GANE-nay-sane
two
υἱοὺςhuiousyoo-OOS
sons.
δύοdyoTHYOO-oh


Tags இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய் மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்
அப்போஸ்தலர் 7:29 Concordance அப்போஸ்தலர் 7:29 Interlinear அப்போஸ்தலர் 7:29 Image