Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 8:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 8 அப்போஸ்தலர் 8:25

அப்போஸ்தலர் 8:25
இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

Tamil Indian Revised Version
இவ்விதமாக அவர்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சாட்சியாக அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் நற்செய்தியைப் போதித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

Tamil Easy Reading Version
தாங்கள் கண்ட, இயேசு செய்த காரியங்களை, அப்போஸ்தலர்கள் மக்களுக்குக் கூறினர். கர்த்தரின் செய்தியை அப்போஸ்தலர் மக்களுக்குக் கூறினர். பின்பு அவர்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். வழியில் அவர்கள் சமாரியர்களின் ஊர்கள் பலவற்றிற்குச் சென்று, மக்களுக்கு நற்செய்தியைப் போதித்தனர்.

திருவிவிலியம்
பிறகு, அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துக் கூறிச் சான்று பகர்ந்தவாறே எருசலேமுக்குத் திரும்பினார்கள்; சமாரியாவின் பல ஊர்களிலும் நற்செய்தியை அறிவித்தார்கள்.

Acts 8:24Acts 8Acts 8:26

King James Version (KJV)
And they, when they had testified and preached the word of the Lord, returned to Jerusalem, and preached the gospel in many villages of the Samaritans.

American Standard Version (ASV)
They therefore, when they had testified and spoken the word of the Lord, returned to Jerusalem, and preached the gospel to many villages of the Samaritans.

Bible in Basic English (BBE)
So they, having given their witness and made clear the word of the Lord, went back to Jerusalem, giving the good news on their way in a number of the small towns of Samaria.

Darby English Bible (DBY)
They therefore, having testified and spoken the word of the Lord, returned to Jerusalem, and announced the glad tidings to many villages of the Samaritans.

World English Bible (WEB)
They therefore, when they had testified and spoken the word of the Lord, returned to Jerusalem, and preached the Gospel to many villages of the Samaritans.

Young’s Literal Translation (YLT)
They indeed, therefore, having testified fully, and spoken the word of the Lord, did turn back to Jerusalem; in many villages also of the Samaritans they did proclaim good news.

அப்போஸ்தலர் Acts 8:25
இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.
And they, when they had testified and preached the word of the Lord, returned to Jerusalem, and preached the gospel in many villages of the Samaritans.


Οἱhoioo
And
they,
when
they
had
μὲνmenmane

οὖνounoon
testified
διαμαρτυράμενοιdiamartyramenoithee-ah-mahr-tyoo-RA-may-noo
and
καὶkaikay
preached
λαλήσαντεςlalēsantesla-LAY-sahn-tase
the
τὸνtontone
word
λόγονlogonLOH-gone
of
the
τοῦtoutoo
Lord,
κυρίουkyrioukyoo-REE-oo
returned
ὑπέστρεψανhypestrepsanyoo-PAY-stray-psahn
to
εἰςeisees
Jerusalem,
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME
and
πολλάςpollaspole-LAHS
gospel
the
preached
τεtetay
in
many
κώμαςkōmasKOH-mahs
villages
τῶνtōntone
of
the
Σαμαρειτῶνsamareitōnsa-ma-ree-TONE
Samaritans.
εὐηγγελίσαντοeuēngelisantoave-ayng-gay-LEE-sahn-toh


Tags இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள்
அப்போஸ்தலர் 8:25 Concordance அப்போஸ்தலர் 8:25 Interlinear அப்போஸ்தலர் 8:25 Image