அப்போஸ்தலர் 8:28
ஊருக்குத் திருமபிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
Tamil Indian Revised Version
ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
இப்போது அவன் வீட்டிற்குப் பயணமாகிக்கொண்டிருந்தான். அவன் தனது இரதத்தில் அமர்ந்து தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் புத்தகத்தில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தான்.
திருவிவிலியம்
அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.
King James Version (KJV)
Was returning, and sitting in his chariot read Esaias the prophet.
American Standard Version (ASV)
and he was returning and sitting in his chariot, and was reading the prophet Isaiah.
Bible in Basic English (BBE)
He was going back, seated in his carriage, and was reading the book of the prophet Isaiah.
Darby English Bible (DBY)
was returning and sitting in his chariot: and he was reading the prophet Esaias.
World English Bible (WEB)
He was returning and sitting in his chariot, and was reading the prophet Isaiah.
Young’s Literal Translation (YLT)
he was also returning, and is sitting on his chariot, and he was reading the prophet Isaiah.
அப்போஸ்தலர் Acts 8:28
ஊருக்குத் திருமபிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
Was returning, and sitting in his chariot read Esaias the prophet.
| ἦν | ēn | ane | |
| Was | τε | te | tay |
| returning, | ὑποστρέφων | hypostrephōn | yoo-poh-STRAY-fone |
| and | καὶ | kai | kay |
| sitting | καθήμενος | kathēmenos | ka-THAY-may-nose |
| in | ἐπὶ | epi | ay-PEE |
| his | τοῦ | tou | too |
| ἅρματος | harmatos | AHR-ma-tose | |
| chariot | αὐτοῦ | autou | af-TOO |
| καὶ | kai | kay | |
| read | ἀνεγίνωσκεν | aneginōsken | ah-nay-GEE-noh-skane |
| Esaias | τὸν | ton | tone |
| the | προφήτην | prophētēn | proh-FAY-tane |
| prophet. | Ἠσαΐαν | ēsaian | ay-sa-EE-an |
Tags ஊருக்குத் திருமபிப்போகும்போது தன் இரதத்திலே உட்கார்ந்து ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்
அப்போஸ்தலர் 8:28 Concordance அப்போஸ்தலர் 8:28 Interlinear அப்போஸ்தலர் 8:28 Image