Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் 9:12

அப்போஸ்தலர் 9:12
அனனியா என்னும் பேருள்ள ஒருமனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையவும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.

Tamil Indian Revised Version
அனனியா என்னும் பேருள்ள ஒரு மனிதன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கையை வைக்கவும் தரிசனம் கண்டான் என்றார்.

Tamil Easy Reading Version
சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.

திருவிவிலியம்
அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்” என்று கூறினார்.

Acts 9:11Acts 9Acts 9:13

King James Version (KJV)
And hath seen in a vision a man named Ananias coming in, and putting his hand on him, that he might receive his sight.

American Standard Version (ASV)
and he hath seen a man named Ananias coming in, and laying his hands on him, that he might receive his sight.

Bible in Basic English (BBE)
And he has seen a man named Ananias coming in and putting his hands on him, so that he may be able to see.

Darby English Bible (DBY)
and has seen [in a vision] a man by name Ananias coming in and putting his hand on him, so that he should see.

World English Bible (WEB)
and in a vision he has seen a man named Ananias coming in, and laying his hands on him, that he might receive his sight.”

Young’s Literal Translation (YLT)
and he saw in a vision a man, by name Ananias, coming in, and putting a hand on him, that he may see again.’

அப்போஸ்தலர் Acts 9:12
அனனியா என்னும் பேருள்ள ஒருமனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையவும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.
And hath seen in a vision a man named Ananias coming in, and putting his hand on him, that he might receive his sight.

And
καὶkaikay
hath
seen
εἶδενeidenEE-thane
in
ἐνenane
a
vision
ὁράματιhoramatioh-RA-ma-tee
man
a
ἄνδραandraAN-thra
named
ὀνόματιonomatioh-NOH-ma-tee
Ananias
Ἁνανίανhananiana-na-NEE-an
coming
in,
εἰσελθόνταeiselthontaees-ale-THONE-ta
and
καὶkaikay
putting
ἐπιθένταepithentaay-pee-THANE-ta
his
hand
αὐτῷautōaf-TOH
on
him,
χεῖρα,cheiraHEE-ra
that
ὅπωςhopōsOH-pose
he
might
receive
his
sight.
ἀναβλέψῃanablepsēah-na-VLAY-psay


Tags அனனியா என்னும் பேருள்ள ஒருமனுஷன் தன்னிடத்தில் வரவும் தான் பார்வையடையவும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்
அப்போஸ்தலர் 9:12 Concordance அப்போஸ்தலர் 9:12 Interlinear அப்போஸ்தலர் 9:12 Image