அப்போஸ்தலர் 9:17
அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அனனியா போய், வீட்டிற்குள்ளே பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
Tamil Easy Reading Version
எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான்.
திருவிவிலியம்
அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, “சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்” என்றார்.
King James Version (KJV)
And Ananias went his way, and entered into the house; and putting his hands on him said, Brother Saul, the Lord, even Jesus, that appeared unto thee in the way as thou camest, hath sent me, that thou mightest receive thy sight, and be filled with the Holy Ghost.
American Standard Version (ASV)
And Ananias departed, and entered into the house; and laying his hands on him said, Brother Saul, the Lord, `even’ Jesus, who appeared unto thee in the way which thou camest, hath sent me, that thou mayest receive thy sight, and be filled with the Holy Spirit.
Bible in Basic English (BBE)
And Ananias went out and came to the house, and putting his hands on him, said, Brother Saul, the Lord Jesus, whom you saw when you were on your journey, has sent me, so that you may be able to see, and be full of the Holy Spirit.
Darby English Bible (DBY)
And Ananias went and entered into the house; and laying his hands upon him he said, Saul, brother, the Lord has sent me, Jesus that appeared to thee in the way in which thou camest, that thou mightest see, and be filled with [the] Holy Spirit.
World English Bible (WEB)
Ananias departed, and entered into the house. Laying his hands on him, he said, “Brother Saul, the Lord, who appeared to you on the road by which you came, has sent me, that you may receive your sight, and be filled with the Holy Spirit.”
Young’s Literal Translation (YLT)
And Ananias went away, and did enter into the house, and having put upon him `his’ hands, said, `Saul, brother, the Lord hath sent me — Jesus who did appear to thee in the way in which thou wast coming — that thou mayest see again, and mayest be filled with the Holy Spirit.’
அப்போஸ்தலர் Acts 9:17
அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
And Ananias went his way, and entered into the house; and putting his hands on him said, Brother Saul, the Lord, even Jesus, that appeared unto thee in the way as thou camest, hath sent me, that thou mightest receive thy sight, and be filled with the Holy Ghost.
| And | Ἀπῆλθεν | apēlthen | ah-PALE-thane |
| Ananias | δὲ | de | thay |
| went his way, | Ἁνανίας | hananias | a-na-NEE-as |
| and | καὶ | kai | kay |
| entered | εἰσῆλθεν | eisēlthen | ees-ALE-thane |
| into | εἰς | eis | ees |
| the | τὴν | tēn | tane |
| house; | οἰκίαν | oikian | oo-KEE-an |
| and | καὶ | kai | kay |
| his putting | ἐπιθεὶς | epitheis | ay-pee-THEES |
| hands | ἐπ' | ep | ape |
| on | αὐτὸν | auton | af-TONE |
| him | τὰς | tas | tahs |
| said, | χεῖρας | cheiras | HEE-rahs |
| Brother | εἶπεν | eipen | EE-pane |
| Saul, | Σαοὺλ | saoul | sa-OOL |
| the | ἀδελφέ | adelphe | ah-thale-FAY |
| Lord, | ὁ | ho | oh |
| even Jesus, | κύριος | kyrios | KYOO-ree-ose |
| that | ἀπέσταλκέν | apestalken | ah-PAY-stahl-KANE |
| appeared | με | me | may |
| unto thee | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| in | ὁ | ho | oh |
| the | ὀφθείς | ophtheis | oh-FTHEES |
| way | σοι | soi | soo |
| as | ἐν | en | ane |
| camest, thou | τῇ | tē | tay |
| hath sent | ὁδῷ | hodō | oh-THOH |
| me, | ᾗ | hē | ay |
| that | ἤρχου | ērchou | ARE-hoo |
| sight, thy receive mightest thou | ὅπως | hopōs | OH-pose |
| and | ἀναβλέψῃς | anablepsēs | ah-na-VLAY-psase |
| be filled | καὶ | kai | kay |
| with the Holy | πλησθῇς | plēsthēs | play-STHASE |
| Ghost. | πνεύματος | pneumatos | PNAVE-ma-tose |
| ἁγίου | hagiou | a-GEE-oo |
Tags அப்பொழுது அனனியா போய் வீட்டுக்குள் பிரவேசித்து அவன்மேல் கையை வைத்து சகோதரனாகிய சவுலே நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர் நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்
அப்போஸ்தலர் 9:17 Concordance அப்போஸ்தலர் 9:17 Interlinear அப்போஸ்தலர் 9:17 Image