Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் 9:38

அப்போஸ்தலர் 9:38
யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.

Tamil Indian Revised Version
யோப்பா பட்டணம் லித்தா ஊருக்கு அருகிலிருந்தபடியினாலே, பேதுரு அந்த இடத்தில் இருக்கிறானென்று சீடர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டும் என்று சொல்லும்படி இரண்டு மனிதர்களை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.

Tamil Easy Reading Version
யோப்பாவில் சீஷர்கள் பேதுரு லித்தாவில் இருப்பதைக் கேள்விப்பட்டனர். (லித்தா யோப்பாவுக்கு அருகிலுள்ளது). எனவே அவர்கள் இரண்டு மனிதர்களைப் பேதுருவிடம் அனுப்பினர். அவர்கள் அவனிடம் “விரைந்து எங்களிடம் சீக்கிரம் வாரும்!” என்று வேண்டினர்.

திருவிவிலியம்
யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தாவுக்குப் பேதுரு வந்திருப்பதைச் சீடர்கள் கேள்விப்பட்டு இருவரை அவரிடம் அனுப்பி, “எங்களிடம் உடனே வாருங்கள்” என்று கெஞ்சிக் கேட்டார்கள்.

Acts 9:37Acts 9Acts 9:39

King James Version (KJV)
And forasmuch as Lydda was nigh to Joppa, and the disciples had heard that Peter was there, they sent unto him two men, desiring him that he would not delay to come to them.

American Standard Version (ASV)
And as Lydda was nigh unto Joppa, the disciples, hearing that Peter was there, sent two men unto him, entreating him, Delay not to come on unto us.

Bible in Basic English (BBE)
And because Lydda was near Joppa, the disciples, having knowledge that Peter was there, sent two men to him, requesting him to come to them straight away.

Darby English Bible (DBY)
But Lydda being near to Joppa, the disciples having heard that Peter was there, sent two men to him, beseeching him, Thou must not delay coming to us.

World English Bible (WEB)
As Lydda was near Joppa, the disciples, hearing that Peter was there, sent two men{Reading from NU, TR; MT omits “two men”} to him, imploring him not to delay in coming to them.

Young’s Literal Translation (YLT)
and Lydda being nigh to Joppa, the disciples having heard that Peter is in that `place’, sent two men unto him, calling on him not to delay to come through unto them.

அப்போஸ்தலர் Acts 9:38
யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.
And forasmuch as Lydda was nigh to Joppa, and the disciples had heard that Peter was there, they sent unto him two men, desiring him that he would not delay to come to them.

And
ἐγγὺςengysayng-GYOOS
forasmuch
as
δὲdethay
Lydda
οὔσηςousēsOO-sase
to
nigh
was
ΛύδδηςlyddēsLYOOTH-thase

τῇtay
Joppa,
Ἰόππῃioppēee-OPE-pay
had
the
and
οἱhoioo
disciples
μαθηταὶmathētaima-thay-TAY
heard
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
that
ὅτιhotiOH-tee
Peter
ΠέτροςpetrosPAY-trose
was
ἐστὶνestinay-STEEN
there,
ἐνenane
they

αὐτῇautēaf-TAY
sent
ἀπέστειλανapesteilanah-PAY-stee-lahn
unto
δύοdyoTHYOO-oh
him
ἄνδραςandrasAN-thrahs
two
πρὸςprosprose
men,
αὐτὸνautonaf-TONE
that
desiring
παρακαλοῦντεςparakalountespa-ra-ka-LOON-tase
him
he
would
not
Μὴmay
delay
ὀκνήσαιoknēsaioh-KNAY-say
to
come
διελθεῖνdieltheinthee-ale-THEEN
to
ἕωςheōsAY-ose
them.
αὐτῶνautōnaf-TONE


Tags யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்
அப்போஸ்தலர் 9:38 Concordance அப்போஸ்தலர் 9:38 Interlinear அப்போஸ்தலர் 9:38 Image